நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தண்டு வலிச்சு தண்டு

Thanndu Valichchu Thanndu

composed by Moses Rajasekar


Emதண்டு வலிச்சு தண்டு

Thanndu Valichchu Thanndu

Emவலிச்சு படகிலே – என்னை

Valichchu Padakilae – Ennai

Amஅண்டி மோதும் துன்பத்துக்கு பயமிEmல்லை

Annti Mothum Thunpaththukku Payamillai

Emஅலைமோதும் கடலில படகில் D 

Alaimothum Kadalila Padakil

Dஎன் ஆண்டவர்

En Aanndavar

Bஇருக்கையிலே பயமில்Emலை

Irukkaiyilae Payamillai

Dஏலேலா Em-2

Aelaelaa -2

Emகார்மேகம் கருக்குது கடல் அலையும் சீறுது

Kaarmaekam Karukkuthu Kadal Alaiyum Seeruthu

Emகாற்றுக்கு பயந்து மீன்கள் ஓDடுதுEm 

Kaattukku Payanthu Meenkal Oduthu

Gதுன்பங்கள் தாக்குது மிDரட்டி

Thunpangal Thaakkuthu Miratti

Dமிரட்டிப்Em பார்க்குது – இனி

Mirattip Paarkkuthu – Ini

Amதிகையாதே கலங்Gகாதே என்ற

Thikaiyaathae Kalangaathae Enta

Dஇயேசு குரல் கேEmட்குது

Yesu Kural Kaetkuthu

– ஏலேலோ

– Aelaelo

Emகடலின் ஆழங்கள் கடும்

Kadalin Aalangal Kadum

Emபேய்களின் ஓலங்கள்

Paeykalin Olangal

Emஉடலை மெய்சிலிர்க்கச் செய்யுDதுEm 

Udalai Meysilirkkach Seyyuthu

Gசாத்தானின் தந்திரங்கள்

Saaththaanin Thanthirangal

Dசதிநாச மோEmசங்கள்

Sathinaasa Mosangal

Amதிகையாதே கலங்Gகாதே என்ற

Thikaiyaathae Kalangaathae Enta

Dஇயேசு குரல் கேEmட்குது

Yesu Kural Kaetkuthu

– ஏலேலோ

– Aelaelo

Emவாழ்க்கை என்னும் பயணத்திலே

Vaalkkai Ennum Payanaththilae

Emவெற்றியோ தோல்வியோ

Vettiyo Tholviyo

Emஎதிர்நீச்சலடித்து பயணம் செDய்குவேன்Em 

Ethirneechchalatiththu Payanam Seykuvaen

Gசிறுகின்ற புயலிலும்

Sirukinta Puyalilum

Dமோதுகின்ற அலைEmயிலும் – நான்

Mothukinta Alaiyilum – Naan

Amஅக்கரை சேGருவேன் என்

Akkarai Seruvaen En

Dஇயேசுவோடு மகிழுEmவேன்

Yesuvodu Makiluvaen

– ஏலேலோ

– Aelaelo

♦ ♦ ♦