தன்னந்தனி காட்டுக்குள்ளே
Thannanthani Kaattukkullae
composed by Moses Rajasekar
—
Dதன்னந்தனி காட்டுக்குள்ளே
Thannanthani Kaattukkullae
Dதனிமையாய் நான் போகையில – 2
Thanimaiyaay Naan Pokaiyila – 2
Dஎன்னோடு கூட வBmரும் தெய்வம்G – 2D
Ennodu Kooda Varum Theyvam – 2
Dராசாவே ஓ ராசாவே
Raasaavae O Raasaavae
Bmராசாவே ஓ ராசாGவே – 2
Raasaavae O Raasaavae – 2
Gவாழ வழியில்லை வழிDயும் தெரியவில்லை – 2
Vaala Valiyillai Valiyum Theriyavillai – 2
Cதங்க ரதமே என்னோடு தங்க நீDங்க வாங்கC
Thanga Rathamae Ennodu Thanga Neenga Vaanga
Cதங்க ரதமே என்னோடு தங்க நீDங்க வாங்க – 4
Thanga Rathamae Ennodu Thanga Neenga Vaanga – 4
தன்னந்தடி - ஓஹோ…
Thannanthati - Oho…
Dசூரியனும் மறைஞ்சிடுச்சி
Sooriyanum Marainjiduchchi
Dநிழலும் Cசாய்ஞ்சிடுச்சி
Nilalum Saaynjiduchchi
Amகாரிருளும் வDந்திடுச்சி
Kaarirulum Vanthiduchchi
Amதிகிலும் Dபிடிச்சிடுச்சி
Thikilum Pitichchiduchchi
Gஒளி தரும் தீபமே
Oli Tharum Theepamae
Dவழிகாட்டும் தெய்வமே – 2
Valikaattum Theyvamae – 2
தங்க ரதமே ….
Thanga Rathamae ….
Dஉற்றாரும் மறாந்திட்டாங்க
Uttaாrum Maraanthittanga
Dபெற்றோரும் கைவிCட்டுட்டாங்க
Pettaோrum Kaivittuttanga
Amநம்பினோரும் நடுDத்தெருவில்
Nampinorum Naduththeruvil
Amவிட்டுவிட்டு Dபோயிட்டாங்க
Vittuvittu Poyittanga
Gநம்பிக்கையின் நங்கூரமே
Nampikkaiyin Nangaூramae
Dநம்பும் எந்தன் தெய்வமே – 2
Nampum Enthan Theyvamae – 2
– தங்க ரதமே …
– Thanga Rathamae …
♦ ♦ ♦