நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்

Thanimaiyin Paathaiyil Thakappanae Um Tholil

composed by Moses Rajasekar


Dmதனிமையின் பாதையில்

Thanimaiyin Paathaiyil

Dmதகப்பனே உம் தோளில்

Thakappanae Um Tholil

Dmசுமந்ததை நாFன் மறப்பேனோGm 

Sumanthathai Naan Marappaeno

Dmசுமந்ததை நான்Am மறப்பேனோ – 2Dm 

Sumanthathai Naan Marappaeno – 2

Gmஆ! எத்தனை அன்பு என் மேDmல்

Aa! Eththanai Anpu En Mael

Cஎத்தனை பாசம் என்A மேல் – 2

Eththanai Paasam En Mael – 2

Fஇதற்கு ஈடு என்ன தருவேன் நான் C 

Itharku Eedu Enna Tharuvaen Naan

Cஇதற்கு ஈடு என்Aன தருவேன் நான்– Dm2

Itharku Eedu Enna Tharuvaen Naan– 2

– தனிமையில்

– Thanimaiyil

Dmசோர்ந்து போகும் நேரங்கள் எல்லாம்A 

Sornthu Pokum Naerangal Ellaam

Aமார்போடு அணைCத்துக் கொண்டீரேF 

Maarpodu Annaiththuk Konnteerae

Dmகண்ணீரைக் கணக்கில் வைத்தீரேC 

Kannnneeraik Kanakkil Vaiththeerae

Bbஆறுதல் எனக்Cகு தந்தீரே Dm 

Aaruthal Enakku Thantheerae

ஆ! எத்தனை

Aa! Eththanai

Dmஉடைக்கப்பட்ட நேரங்கள் எல்லாம்A 

Utaikkappatta Naerangal Ellaam

Aஅடைக்கலம் எனக்Cகு தந்தீரேF 

Ataikkalam Enakku Thantheerae

Dmதடுமாறும் வேளையில் எல்லாம்C 

Thadumaarum Vaelaiyil Ellaam

Bbதகப்பன் போல சுமந்Cது சென்றீரே Dm 

Thakappan Pola Sumanthu Senteerae

ஆ – எத்தனை

Aa – Eththanai

Dmபலர் சபித்து என்னை

Palar Sapiththu Ennai

Dmதூற்றும் போதெல்லாம்A 

Thoottum Pothellaam

Aஎன்னை ஆசீர்வதித்து

Ennai Aaseervathiththu

Cஉயர்த்தி மகிழ்ந்தீFரே – உம்

Uyarththi Makilntheerae – Um

Dmஉள்ளத்துக்குள் என்னை வரைந்தீரேC 

Ullaththukkul Ennai Varaintheerae

Bbஇதற்கு ஈடு என்Cன தருவேன் நான் Dm 

Itharku Eedu Enna Tharuvaen Naan

ஆ – எத்தனை

Aa – Eththanai

♦ ♦ ♦