நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தங்கமணி மாளிகையில் இயேசு பிறக்கவில்லை

Thangamanni Maalikaiyil Yesu Pirakkavillai

composed by Sirkali Yesuprakasam


Eதங்கமணி மாளிகையில்

Thangamanni Maalikaiyil

C#mஇயேசு பிறக்கவில்Eலை

Yesu Pirakkavillai

Eயூத சிங்கம் இயேசு

Yootha Singam Yesu

C#mதொழுவத்திலே வந்துB பிறந்தாரேE 

Tholuvaththilae Vanthu Piranthaarae

Eதாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை

Thaalaattu Paada Angu Thaathiyar Illai

Eதேவ தூBதர் எல்லாம்

Thaeva Thoothar Ellaam

Bபாடியதே தாலாட்டுE 

Paatiyathae Thaalaattu

Eஆராரோ ஆரிAரரோ……

Aaraaro Aariraro……

Cஆரிரரோ ஆரிEரரோ

Aariraro Aariraro

Bஆரிரரோ ஆராEரோ - 2

Aariraro Aaraaro - 2

C#mசத்தியத்தின் நாயகனாம்

Saththiyaththin Naayakanaam

C#mநம் தேவ பிள்ளை அங்கு

Nam Thaeva Pillai Angu

Eசத்திரத்தில் தலை

Saththiraththil Thalai

Eசாய்க்க இடமுமில்லை

Saaykka Idamumillai

Eஉத்தமராம் கர்த்தர்

Uththamaraam Karththar

Eஇயேசு பாலனுக்கு அங்கு

Yesu Paalanukku Angu

Aபெத்லேகேமில் உடுEத்தி நிற்க

Pethlaekaemil Uduththi Nirka

Eஉடையுமில்லை

Utaiyumillai

– தாலாட்டு பாட

– thaalaattu Paada

C#mமீட்பவராக பிறந்தவரை

Meetpavaraaka Piranthavarai

C#mபார்ப்பதற்கு தேவ

Paarppatharku Thaeva

Eதூதர் சென்று சேதி

Thoothar Sentu Sethi

Eசொன்னார் மேய்பருக்கு

Sonnaar Maeyparukku

Eமன்னருக்கும் மந்திரிக்கும்

Mannarukkum Manthirikkum

Eஅழைப்பு இல்லை மந்தை

Alaippu Illai Manthai

Aமேய்ப்பர்களோ அங்கு

Maeypparkalo Angu

Eவந்து வாழ்த்துகிறார் –

Vanthu Vaalththukiraar –

– தாலாட்டு

– thaalaattu

♦ ♦ ♦