தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்
Than Jeevan Thanthaar En Jeevan Aanaar
composed by Sirkali Yesuprakasam
—
Dmதன் ஜீவன் தந்தார் என்Gm ஜீவன் ஆனாAர்
Than Jeevan Thanthaar En Jeevan Aanaar
Aஎன் வாழ்க்கை இயேசுவுக்கேDm
En Vaalkkai Yesuvukkae
Dmஎன் நெஞ்சமே எAmன் நேBbசமேC
En Nenjamae En Naesamae
Aஎன்றென்றும் இயேசுவுக்கேDm
Ententum Yesuvukkae
Dmநிம்மதி இல்லாத இந்Fத உலகில் Bb
Nimmathi Illaatha Intha Ulakil
Gmஇன்னல்கள் வந்CதாலுமேF
Innalkal Vanthaalumae
Dmஇயேசுவே எந்தன் வேதனைC
Yesuvae Enthan Vaethanai
Bbநீங்க Cபுது பெலன் தந்திடுDmவார்
Neenga Puthu Pelan Thanthiduvaar
– தன் ஜீவன்
– Than Jeevan
Dmஎன்னை மறவாத தேவ மைFந்தன்Bb
Ennai Maravaatha Thaeva Mainthan
Gmஅவரிடம் தஞ்Cசமானேன்F
Avaridam Thanjamaanaen
Dmஇதயத்தின் வாஞ்சை அறிந்CதிடுவாரேBb
Ithayaththin Vaanjai Arinthiduvaarae
Cதயவுடன் அருள் புரிவார்Dm
Thayavudan Arul Purivaar
– தன் ஜீவன்
– Than Jeevan
Dmதிரளான மீட்பு தFருகின்றார் இயேBbசு
Thiralaana Meetpu Tharukintar Yesu
Gmசிறுபிள்ளை போCல் ஆனேன்F
Sirupillai Pol Aanaen
Dmகிருபையும் என் மேல் வைத்CதிடுவாரேBb
Kirupaiyum En Mael Vaiththiduvaarae
Cஅவர் பாதம் பணிந்திடுவேன்Dm
Avar Paatham Panninthiduvaen
– தன் ஜீவன்
– Than Jeevan
♦ ♦ ♦