நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தள்ளாடி போகின்றார்

Thallaati Pokintar

composed by Lucas Sekar


Emதள்ளாடி போகிAmன்றார்Em,

Thallaati Pokintar,

Emஇயேசு தடுAmமாறி நடக்Bmகின்றார் Em(2)

Yesu Thadumaari Nadakkintar (2)

Amமனுகுல பாDவ மீட்புக்காய் (2)

Manukula Paava Meetpukkaay (2)

Emதள்ளாடி போகிAmன்றார்Em,

Thallaati Pokintar,

Emஇயேசு தடுAmமாறி நடக்Bmகின்றார்Em 

Yesu Thadumaari Nadakkintar

Emபுழுவைப்போல துடிக்கின்றார்

Puluvaippola Thutikkintar

Emசிறகு உடைந்த பறவைAmயைப்போல் (2)Em 

Siraku Utaintha Paravaiyaippol (2)

Dஉன் பாவம் நீக்கிட இந்த பாடுகள்Em 

Un Paavam Neekkida Intha Paadukal

Dநம் பாவம் நீக்கிட இந்த பாடுகள்Em 

Nam Paavam Neekkida Intha Paadukal

Cஉணர்ந்து கொள் Dமனமே (2Em)

Unarnthu Kol Manamae (2)

– தள்ளாடி போகின்றார்

– Thallaati Pokintar

Emதவழ்ந்து தவழ்ந்து போகின்றார்

Thavalnthu Thavalnthu Pokintar

Emஇரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிAmறதே (2Em)

Iraththaththin Peruvellam Paaykirathae (2)

Dஅழகுமில்லை சவுந்தரியமில்லைEm 

Alakumillai Savunthariyamillai

Dஅந்த கேடுகள் உனக்காய்தானே (Em2)

Antha Kaedukal Unakkaaythaanae (2)

Cஉணர்ந்து கொள் D மனமே (2Em)

Unarnthu Kol Manamae (2)

– தள்ளாடி போகின்றார்

– Thallaati Pokintar

Emஉனது நுகத்தை முறித்திடவே

Unathu Nukaththai Muriththidavae

Emநுகத்தடியை சுமAmத்தாரேEm (2)

Nukaththatiyai Sumaththaarae (2)

Dகசந்து போன உன் வாழ்க்கையை மாற்றEm 

Kasanthu Pona Un Vaalkkaiyai Maatta

Dகசந்த காடியை உனக்காய் ஏற்றார்Em 

Kasantha Kaatiyai Unakkaay Aettaாr

Cஉணர்ந்து கொள் மDனமே (2)Em 

Unarnthu Kol Manamae (2)

– தள்ளாடி போகின்றார்

– Thallaati Pokintar

♦ ♦ ♦