நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்

Thalarnthidaamal Mun Selluvom

composed by Reegan Gomez


Cmதளர்ந்திடாமல் முன் செல்Gmலுவோம்Cm 

Thalarnthidaamal Mun Selluvom

Cmநம் இயேசு நம்மோடு உண்டுEb – 2

Nam Yesu Nammodu Unndu – 2

Cmதளர்ந்திடாமல் முன் செல்Gmவோம்Cm 

Thalarnthidaamal Mun Selvom

Cmதளர்ந்திட்ட கைகளேG 

Thalarnthitta Kaikalae

G7இன்றே திடன் கொள்ளுங்கள்(2)Cm 

inte Thidan Kollungal(2)

Cmதள்ளாடும் கால்களேG7 

Thallaadum Kaalkalae

Abஇன்றே Bbபெலன் கொள்ளுCmங்கள் (2)

Inte Pelan Kollungal (2)

– தளர்ந்திடாமல்

– thalarnthidaamal

Cmகலங்கும் இதயங்களேG 

Kalangum Ithayangalae

G7அமைதி கொள்ளுங்களேCm 

amaithi Kollungalae

Cmஇயேசு வருகிறார் G 

Yesu Varukiraar

Abவிடுதலை தந்BbதிடுவாCmர் – நம்

Viduthalai Thanthiduvaar – Nam

– தளர்ந்திடாமல்

– thalarnthidaamal

Cmபரிசுத்த வழி நடப்போம்G 

Parisuththa Vali Nadappom

G7பரலோகம் சேர்ந்திடுவோம்Cm 

paralokam Sernthiduvom

Cmஆனந்த களிப்புடனேG 

Aanantha Kalippudanae

Abசீயோனைக் Bbகண்டிடுவோம்Cm 

Seeyonaik Kanndiduvom

– தளர்ந்திடாமல்

– thalarnthidaamal

♦ ♦ ♦