நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தலை சாய்க்கும் கல் நீரய்யா

Thalai Saaykkum Kal Neerayyaa

composed by Joseph Aldrin


Gதலை சாய்க்கும் கல் நீரய்யாAm 

Thalai Saaykkum Kal Neerayyaa

Dமூலைக்கல் நீரய்யாG 

Moolaikkal Neerayyaa

Gஏல் பெத்தேல்Am இது வானDத்தின் வாசல்G 

Ael Peththael Ithu Vaanaththin Vaasal

Emஎன் இயேசையா ஆசீAmர்வாதத்திDன் வாசல்G 

En Iyaesaiyaa Aaseervaathaththin Vaasal

Gமேற்கு கிழக்கு B வடக்கு தெற்கு

Maerku Kilakku Vadakku Therku

Emபரம்புவாய் என்றீரேC 

Parampuvaay Enteerae

Amபூமியின் தூளைப்போல் உன் சந்ததி

Poomiyin Thoolaippol Un Santhathi

Amபெருகும் D என்று வாக்குரைத்தீரேG 

Perukum Entu Vaakkuraiththeerae

Emசொன்னதை செய்யுமளவும் என்Amனை

Sonnathai Seyyumalavum Ennai

Dகைவிடவே மாட்டீர் G- எனக்கு

Kaividavae Maattir - Enakku

– ஏல் பெத்தேல்

– ael Peththael

Gபூமியின் வம்சங்கள் B உனக்குள்

Poomiyin Vamsangal Unakkul

Bஉன் சந்ததிக்குள் Emஆசீர்வதிக்கப்படுCம்

Un Santhathikkul Aaseervathikkappadum

Amஎன்று ஆசீர்வாத வாய்க்காலாக

Entu Aaseervaatha Vaaykkaalaaka

Dஎன்னை மாற்றினீரேG 

Ennai Maattineerae

Emசொன்னதை செய்யுமளவும் என்Amனை

Sonnathai Seyyumalavum Ennai

Dகைவிடவே மாட்டீர் G- எனக்கு

Kaividavae Maattir - Enakku

– ஏல் பெத்தேல்

– ael Peththael

Gசெல்லும் இடமெல்லாம் என்Bனோடு இருந்து

Sellum Idamellaam Ennodu Irunthu

Emஎன்னை கனப்படுத்துவீர்C 

Ennai Kanappaduththuveer

Amதகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்

Thakappan Thaesaththukku Thirumpum Varaiyil

Dஎன்னை காப்பாற்றுவீர்G 

Ennai Kaappaattuveer

Emசொன்னதை செய்யுமளவும் என்Amனை

Sonnathai Seyyumalavum Ennai

Dகைவிடவே மாட்டீர் G- எனக்கு

Kaividavae Maattir - Enakku

– ஏல் பெத்தேல்

– ael Peththael

♦ ♦ ♦