நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Thaevareer Neer Sakalamum Seyya Vallavar

composed by Joel Thomasraj


Fதேவரீர்Dm நீர் Cசகலமும் செய்Bbய வல்லவர்Am Bb Dm Bb 

Thaevareer Neer Sakalamum Seyya Vallavar

Fதேவனே Dmஉமக்கொப்பானC தேவன் யார்Bb – 2Am Bb Dm Bb 

Thaevanae Umakkoppaana Thaevan Yaar – 2

Fநீர் Amசெய்ய நிBbனைத்தது நிறைCவேறும்

Neer Seyya Ninaiththathu Niraivaerum

Dmநீர் செய்வதை தடுBbப்பவன் Cயார் – 2

Neer Seyvathai Thaduppavan Yaar – 2

Cதரிசனம் தந்தவர் நீDmரல்லவோ

Tharisanam Thanthavar Neerallavo

Cதவறாமல் நிறைவேற்றி முடிப்Fபீரே

Thavaraamal Niraivaetti Mutippeerae

Amசவால்கள் என்றுDmம் ஜெயிFத்திடுவேன்

Savaalkal Entum Jeyiththiduvaen

Cசர்வ வல்லவர் நீFர் தானே

Sarva Vallavar Neer Thaanae

– தேவரீர் நீர்

– thaevareer Neer

Cதடைகளை உடைப்பவர் நீர் தானேDm 

Thataikalai Utaippavar Neer Thaanae

Cதடுப்பவர் எவரும் இFங்கில்லையே

Thaduppavar Evarum Ingillaiyae

Amகடலையும் ஆற்றைDmயும் கடந்திFடுவேன்

Kadalaiyum Aattaைyum Kadanthiduvaen

Cகன்மலையே உம்மை துதித்திFடுவேன்

Kanmalaiyae Ummai Thuthiththiduvaen

– தேவரீர் நீர்

– thaevareer Neer

♦ ♦ ♦