நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

Thaevanin Aalayamae Parisuththa Aalayamae


Bதேவனின் ஆலயமே பரிசுD#mத்த ஆலயமே F# 

Thaevanin Aalayamae Parisuththa Aalayamae

C#mமகிமையின் ஆலயமே நாமே அF#வ்வாEலயமேF# B 

Makimaiyin Aalayamae Naamae Avvaalayamae

Bஇயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்E 

Yesuvin Iraththaththaal Meetkappattaோm

C#mஅவருக்காய் கிரயமாய் கொள்ளப்F#பட்டோம்B 

Avarukkaay Kirayamaay Kollappattaோm

G#mதேவனின் ஆவியால் நிரப்பப்C#mபட்டோமே

Thaevanin Aaviyaal Nirappappattaோmae

F#நாம் தேவ பிள்ளைகளானோம்C#m 

Naam Thaeva Pillaikalaanom

F#அவர் சொந்த ஜனமானோம்B 

Avar Sontha Janamaanom

– தேவனின் ஆலயமே

– thaevanin Aalayamae

Bநாம் இனி நம்முடையவர்களல்லE 

Naam Ini Nammutaiyavarkalalla

C#mஅவரே நம் சரீரத்தின் சொந்தF#மானார்B 

Avarae Nam Sareeraththin Sonthamaanaar

G#mவஞ்சிக்கப்படாமல் தீட்C#mடுப்படுத்தாமல்

Vanjikkappadaamal Theettuppaduththaamal

F#பரிசுத்தம் காத்துக் கொள்வோம்C#m 

Parisuththam Kaaththuk Kolvom

F#பரிசுத்த ஜாதியாகB 

Parisuththa Jaathiyaaka

– தேவனின் ஆலயமே

– thaevanin Aalayamae

Bகர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போEம்

Karththarukkul Entum Isainthiruppom

C#mஅவருடன் ஒரே ஆவியாயிருப்போF#ம்B 

Avarudan Orae Aaviyaayiruppom

G#mஆவியினாலும் சரீரத்C#mதினாலும்

Aaviyinaalum Sareeraththinaalum

F#மகிமை செலுத்திடுவோம்C#m 

Makimai Seluththiduvom

F#கர்த்தருக்கே என்றுBம்

Karththarukkae Entum

– தேவனின் ஆலயமே

– thaevanin Aalayamae

Bஇயேசுவின் வருகை நெருங்கிடுதேE 

Yesuvin Varukai Nerungiduthae

C#mஅவரின் பிரசன்னம் விரைந்F#திடுதேB 

Avarin Pirasannam Virainthiduthae

G#mமகிமை மேல் மகிமை அடைந்திடுC#mவோமே

Makimai Mael Makimai Atainthiduvomae

F#நாம் மறுரூபமாகிடுவோம்C#m 

Naam Maruroopamaakiduvom

F#மகிமையில் சேர்ந்திடுவோம்B 

Makimaiyil Sernthiduvom

– தேவனின் ஆலயமே

– thaevanin Aalayamae

♦ ♦ ♦