தேவனின் ஆலயம்
Thaevanin Aalayam
composed by Ravi Bharath
—
Cmதேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
Thaevanin Aalayam Thuthikalin Aalayam
Bbபரமனின் ஆலயம் பரிசுCmத்த ஆலயம்
Paramanin Aalayam Parisuththa Aalayam
Cmமகிமையின் ஆலயம் மகத்துவBb ஆலயம்Cm
Makimaiyin Aalayam Makaththuva Aalayam
Cmநன்றியின் ஆலயம் நாBbமே அவ்வாலயம்Cm
Nantiyin Aalayam Naamae Avvaalayam
Cmகண்கள் காண்பது செவ்Bbவையான பார்வையா
Kannkal Kaannpathu Sevvaiyaana Paarvaiyaa
Fmஎண்ணம் கொண்டது நன்BbமையானEb எண்ணமாG
Ennnam Konndathu Nanmaiyaana Ennnamaa
Cmகைகள் செய்வது சுத்Bbதமான செயலா
Kaikal Seyvathu Suththamaana Seyalaa
Fmகால்கள் போவது சBbரியாEbன இடத்திற்Gகா
Kaalkal Povathu Sariyaana Idaththirkaa
Cmநாவு பேசுவது சமாதாBbன வார்த்தையாCm
Naavu Paesuvathu Samaathaana Vaarththaiyaa
Cmசிந்தித்து செயல்பBbடு
Sinthiththu Seyalpadu
Fmஉன்னை மாற்றிக் கொள்GவாயாCm
Unnai Maattik Kolvaayaa
– தேவனின் ஆலயம்
– thaevanin Aalayam
Cmதேவன் கொடுத்ததை அவருக்Bbகே கொடுத்திடு
Thaevan Koduththathai Avarukkae Koduththidu
Fmஜீவனுள்ள பலியாய் அBbவருக்Ebகு அளித்திGடு
Jeevanulla Paliyaay Avarukku Aliththidu
Cmபரிசுத்த பரிசாய் Bbபரமனுக்கு படைத்திடு
Parisuththa Parisaay Paramanukku Pataiththidu
Fmகுற்றமற்ற கனியாய் Bbகிறிஸ்Ebதுவுக்கு கொடுGத்திடு
Kuttamatta Kaniyaay Kiristhuvukku Koduththidu
Cmசுயத்தை வெறுத்டு சிலுBbவையை சுமந்திடுCm
Suyaththai Veruthdu Siluvaiyai Sumanthidu
Cmசரீரம் என்பதைBb
Sareeram Enpathai
Fmதேவ ஆலமாயாக்GகிடுCm
Thaeva Aalamaayaakkidu
– தேவனின் ஆலயம்
– thaevanin Aalayam
♦ ♦ ♦