நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனே உந்தன் திரு சமுகம்

Thaevanae Unthan Thiru Samukam

composed by Joel Thomasraj


Eதேவனே உந்தன் திரு சமுC#mகம்B 

Thaevanae Unthan Thiru Samukam

F#mஎன் முன்னே என்றுAம் செல்லBட்டுமேE 

En Munnae Entum Sellattumae

E7ஆறுதல் எந்Aதன் வாழ்விG#mனிலேC#m 

aaruthal Enthan Vaalvinilae

F#mஅன்பரே உந்Eதன் சமுகமேF# Am 

Anparae Unthan Samukamae

Eஅன்பரே உந்Bதன் சமுகமே(F#m2)E 

Anparae Unthan Samukamae(2)

Eபாதை தெரியாத குருடனைC#m போல்B 

Paathai Theriyaatha Kurudanai Pol

F#mபேதை தடுAமாறும் வேளைBயிலும்E 

Paethai Thadumaarum Vaelaiyilum

E7வழிகாட்டி போAதித்து நடத்G#mதிடும்C#m 

valikaatti Pothiththu Nadaththidum

F#mஉந்தன் சமுEகம் போதுF#மய்யாAm 

Unthan Samukam Pothumayyaa

Eஉந்தன் சBமுகம் போதுமF#mய்யா(2)E 

Unthan Samukam Pothumayyaa(2)

Eகண்ணீரின் பாலம் கடக்கைC#mயிலேB 

Kannnneerin Paalam Kadakkaiyilae

F#mகண்ணீரால் படுAக்கை நனையுBம் போதும்E 

Kannnneeraal Padukkai Nanaiyum Pothum

E7கண்ணீரை நீருAற்றாய் மாற்றிG#m என்றும்C#m 

kannnneerai Neeruttaாy Maatti Entum

F#mகளி கூற பண்Eணும் உம் சமுகமேF# Am 

Kali Koora Pannnum Um Samukamae

Eகளி கூற பண்Bணும் உம் சமுகமே(2F#m)E 

Kali Koora Pannnum Um Samukamae(2)

♦ ♦ ♦