நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனே உம் வார்த்தையால்

Thaevanae Um Vaarththaiyaal

composed by Chandrasekaran


Dmதேவனே உம் வார்த்Cதையால்F 

Thaevanae Um Vaarththaiyaal

Dmநாள்தோறும் வாழ்கிறேன்

Naalthorum Vaalkiraen

Dmஉந்தன் அன்பின் வார்Gmத்தைகள்

Unthan Anpin Vaarththaikal

Cஎந்தன் வாழ்வில் ஜீவDmனே – 2

Enthan Vaalvil Jeevanae – 2

Dmதண்ணீர்களை கடந்தேன்

Thannnneerkalai Kadanthaen

Amதேவரீர் என்னோடு இருந்Dmதீர்

Thaevareer Ennodu Iruntheer

Dmஆறுகளை கடந்தேன்

Aarukalai Kadanthaen

Amஅவைகள் என்மேல் புரளவிDmல்லை

Avaikal Enmael Puralavillai

Dmஉந்தன் Gmஜீவ வாCர்த்தைகள்

Unthan Jeeva Vaarththaikal

Cஎந்தன் வாழ்வில் போதுDmமே

Enthan Vaalvil Pothumae

Dmஎப்பக்கம் நெருக்கப்பட்டேன்

Eppakkam Nerukkappattaen

Amமனம் மடிந்து போகDmவில்லை

Manam Matinthu Pokavillai

Dmஇலங்கை தேசமெங்கும்

Ilangai Thaesamengum

Amஇயேசு நாமம் உயர்த்திடுDmவேன்

Yesu Naamam Uyarththiduvaen

– உந்தன்

– unthan

Dmசத்துரு எதிர்க்கையிலே

Saththuru Ethirkkaiyilae

Amதேவ ஆவி கொடி பிடித்தீDmர்

Thaeva Aavi Koti Pitiththeer

Dmகிறிஸ்து என் ஜீவன்

Kiristhu En Jeevan

Amமரணமே என் ஆதாயம்Dm 

Maranamae En Aathaayam

– உந்தன்

– unthan

♦ ♦ ♦