நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்

Thaevan Illaiyentu Mathikaedan Sollukintan

composed by Sirkali Yesuprakasam


Gதேவன் இல்லையென்று மதிகேDடன் சொல்Gலுகின்றாDன்G 

Thaevan Illaiyentu Mathikaedan Sollukintan

Gஇயேசு தேவன் இல்லையென்று மதிகேடDன் சொல்லுGகின்றான்D G 

Yesu Thaevan Illaiyentu Mathikaedan Sollukintan

Gஅவன் வார்Cத்தை உண்மையில்லை G 

Avan Vaarththai Unnmaiyillai

Gஅவன் வாழ்ந்தும் நன்மைAmயில்லைD 

Avan Vaalnthum Nanmaiyillai

Dஅவன் வாழ்Aந்தும் நன்Dமையில்லை(2)G 

Avan Vaalnthum Nanmaiyillai(2)

Gதன்னையும் தேடுBmவபவன் இந்Emத மண்ணிலே உGண்டோ என்றுC G 

Thannaiyum Thaeduvapavan Intha Mannnnilae Unntoo Entu

Gவல்லவர் கண்ணோக்கினார் அங்Cகே நல்Amலவர் யாDருமில்லை G 

Vallavar Kannnnokkinaar Angae Nallavar Yaarumillai

– தேவன்

– Thaevan

Gபாவம் செய்Bmபவர்கள் EmதேவனைG தொழுவதில்லைC G 

Paavam Seypavarkal Thaevanai Tholuvathillai

Gகர்த்தரோ நீதிமானின்C Amசந்Dததிடியோடிருப்பார் G 

Karththaro Neethimaanin Santhathitiyotiruppaar

– தேவன்

– Thaevan

♦ ♦ ♦