நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவன் இல்லை என்று சொல்லும் மானிடரே வாரும்

Thaevan Illai Entu Sollum Maanidarae Vaarum

composed by Sirkali Yesuprakasam


Bbதேவன் இல்லை என்று

Thaevan Illai Entu

Bbசொல்லும் Ebmமானிடரே வாரும்Bb 

Sollum Maanidarae Vaarum

Bbதேவனை நான் காட்டுகின்றேன்

Thaevanai Naan Kaattukinten

Ebmஜெப போFரில் சேருBbம்

Jepa Poril Serum

Bbஐம்புலன் அறிவாலே அறிந்திட

Aimpulan Arivaalae Arinthida

Bbமுடியாது அன்னை சொல்லாவிடில்B 

Mutiyaathu Annai Sollaavitil

Bதந்தை யார் தெBbரியாது

Thanthai Yaar Theriyaathu

Bbஆண்மையில்லாதவர்க்கு வாரிEBmசு இல்லைBb 

Aannmaiyillaathavarkku Vaarisu Illai

Bbஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை

Aanmaa Kurudarukku Aanndavan Illai

Bஆன்மா குருடருக்கு ஆண்Bbடவன் இல்லை

Aanmaa Kurudarukku Aanndavan Illai

– தேவன்

– Thaevan

Bbஉயிருக்குள் உயிராகி உறைந்தவர்

Uyirukkul Uyiraaki Urainthavar

Bbஇயேசு அவர் ஒருவர் இல்லைB 

Yesu Avar Oruvar Illai

Bயென்றால் நான் வெறும் தூசுBb 

Yental Naan Verum Thoosu

Bbஜீவ பலியாக வந்த இயேEBmசுவை பாருBb 

Jeeva Paliyaaka Vantha Yesuvai Paaru

Bbஜெகமதில் அவர் இன்றி

Jekamathil Avar Inti

Bbவேறு தெய்வம் யாரு

Vaetru Theyvam Yaaru

Bஜெகமதில் அவர் இன்றி

Jekamathil Avar Inti

Bbவேறு தெய்வம் யாரு

Vaetru Theyvam Yaaru

– தேவன்

– Thaevan

Bbபுவி வாழ்க்கை என்பது போராட்டம்

Puvi Vaalkkai Enpathu Poraattam

Bbநிறைந்தது போராடி வென்Bறவரே

Nirainthathu Poraati Ventavarae

Bபுகழோடு வாBbழ்வாரே

Pukalodu Vaalvaarae

Bbஜெபப் போரில் ஜெயம் பெறுவோர்

Jepap Poril Jeyam Peruvor

Ebmதேவனை காண்பாBbரே

Thaevanai Kaannpaarae

Bbஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே

Jepamathai Ariyaarkal Thaevanai Ariyaarae

Bஜெபமதை அறியார்கள் தேவனை அBbறியாரே

Jepamathai Ariyaarkal Thaevanai Ariyaarae

– தேவன்

– Thaevan

♦ ♦ ♦