தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்
Thaevaathi Thaevan Theyveeka Mainthan
composed by Sirkali Yesuprakasam
—
Cதேவாதி தேவன் தெய்Amவீக மைந்தன்
Thaevaathi Thaevan Theyveeka Mainthan
Gகல்வாரி மலைFயின் முடிDmயினிலே C
Kalvaari Malaiyin Mutiyinilae
Fஎந்தனுக்காக G உந்தனுக்காக
Enthanukkaaka Unthanukkaaka
Gசிலுவை மரத்தில் பFலியானார்C
Siluvai Maraththil Paliyaanaar
Cஇது தாEய் அன்பிலும் மேAmலானதுDm
Ithu Thaay Anpilum Maelaanathu
Dmஎந்த காGலத்திலும் மாறாதது C
Entha Kaalaththilum Maaraathathu
Cவானம் பூமிEm அவரதுC7 சொந்தம்F
Vaanam Poomi Avarathu Sontham
Dmவிந்தை கிறிBbஸ்து அவரGது நாமம்C
Vinthai Kiristhu Avarathu Naamam
Cகண்ணீர் துடைEmக்கும் கர்C7த்தரின் கரங்கள்F
Kannnneer Thutaikkum Karththarin Karangal
Dmகாலம் முழுBbதும் காத்Gதிடும் தேவன்C
Kaalam Muluthum Kaaththidum Thaevan
Fஇன்று போல் என்Gறுமே
Intu Pol Entumae
Gஅவர் பாதத்திலே
Avar Paathaththilae
Amஇருந்தால் இல்லையே தொல்லைGயே C
Irunthaal Illaiyae Thollaiyae
– இது
– Ithu
Cஜீவன் தந்Emத இயேC7சுவினாலேF
Jeevan Thantha Iyaesuvinaalae
Dmநாளும் நன்Bbமை நமைதொGடா்ந்திடுமேC
Naalum Nanmai Namaithodaa்nthidumae
Cபாவம் போக்Emகும் பரிC7சுத்தராலேF
Paavam Pokkum Parisuththaraalae
Dmபாரில் கிBbருபை என்Gறும் பெருகிடுமேC
Paaril Kirupai Entum Perukidumae
Fஇன்று போல் என்Gறுமே
Intu Pol Entumae
Gஅவர் பாதத்திலே
Avar Paathaththilae
Amஇருந்தால் இல்லையே தொல்லைGயே C
Irunthaal Illaiyae Thollaiyae
– இது
– Ithu
♦ ♦ ♦