தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
Thaevaa Um Naamaththaip Paati Pukalvaen
composed by Chandrasekaran
—
Gmதேவா உம் நாமத்தைப் பாFடி புகழ்வேன்
Thaevaa Um Naamaththaip Paati Pukalvaen
Fஆனந்தம் ஆனந்தமே – Gm2
Aanantham Aananthamae – 2
Gmநீர் செய்த நன்மைகள் Fஆயிரமாயிரம்
Neer Seytha Nanmaikal Aayiramaayiram
Fஆனந்தம் ஆனந்தமே – Gm2
Aanantham Aananthamae – 2
Gmஏழைகளின் தேவனேEb
Aelaikalin Thaevanae
Fஎளியோரின் இராஜBbனே
Eliyorin Iraajanae
Fதிக்கற்ற பிDள்ளைகளின் தேவGmனே
Thikkatta Pillaikalin Thaevanae
Gmகேரூபின் சேராபீன்கள்
Kaeroopin Seraapeenkal
Ebஓய்வின்றி பாடி போற்ற
Oyvinti Paati Potta
Gmதுதிக்கு பாத்திFரரே துதிகளின்
Thuthikku Paaththirarae Thuthikalin
Fமத்தியிலே Dவாசம் செய்திடும்
Maththiyilae Vaasam Seythidum
Ebமகிமைக்கு பாத்Fதிரரே Gm
Makimaikku Paaththirarae
– ஏழைகளின்
– Aelaikalin
Gmகாற்றையும் கடலையும்
Kaattaைyum Kadalaiyum
Ebஅடக்கி அமர்த்திய
Adakki Amarththiya
Gmஅற்புத தேவன் நீரேF
Arputha Thaevan Neerae
Fஅக்கினி மதிலாய் Dநடுவில்
Akkini Mathilaay Naduvil
Dவாசம் செய்யும்
Vaasam Seyyum
Ebஅதிசய தேவFன் நீரே Gm
Athisaya Thaevan Neerae
– ஏழைகளின்
– Aelaikalin
Gmஜாதிகள் முழங்கால்கள்
Jaathikal Mulangaalkal
Ebமுடக்கி பணிந்திடும்
Mudakki Panninthidum
Gmஉன்னத தேவன் நீரேF
Unnatha Thaevan Neerae
Fநாவுகள் யாவும்
Naavukal Yaavum
Dஅறிக்கை செய்திடும்
Arikkai Seythidum
Ebஉத்தம தேவFன் நீரே Gm
Uththama Thaevan Neerae
– ஏழைகளின்
– Aelaikalin
♦ ♦ ♦