தேவ மைந்தன் தோளின் மீது இத்தனை பாரமா
Thaeva Mainthan Tholin Meethu Iththanai Paaramaa
composed by Sirkali Yesuprakasam
—
Gmதேவ மைந்தன் தோளின்மீதுBb
Thaeva Mainthan Tholinmeethu
Dmஇத்தனை பாரமா உன்Gmனை
Iththanai Paaramaa Unnai
Bbதேடி வந்து நCmன்மை செய்தது
Thaeti Vanthu Nanmai Seythathu
Fஅவரின் பாவமாBb
Avarin Paavamaa
Gmமுகத்தினிலே துப்பி தலைCmயிலே
Mukaththinilae Thuppi Thalaiyilae
Cmகொட்டி Gmவாரினாலே அடித்தார் Dஅவர்
Kotti Vaarinaalae Atiththaar Avar
Fமேனி முழுதும் உழுத நிலம் போல
Maeni Muluthum Ulutha Nilam Pola
Dஉருக்குலைதத்து மகிழ்ந்தார்Gm
Urukkulaithaththu Makilnthaar
Bbபாடுகள் அடைந்து பரிசுத்த
Paadukal Atainthu Parisuththa
Bbதேவன் பாGmவ பலியாகிறார்D உன்
Thaevan Paava Paliyaakiraar Un
Gmஆக்கினை ஏற்று ஆண்Fடவர்
Aakkinai Aettu Aanndavar
Dஇயேசு அங்கே கேடாகிறார் Gm
Yesu Angae Kaedaakiraar
– தேவ
– Thaeva
Gmஇரங்கும் படி கேட்ட குCmருடனுக்கு
Irangum Pati Kaetta Kurudanukku
Cmஇரங்கி Gmபார்வை கொடுத்தவர்D
Irangi Paarvai Koduththavar
Fபன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த
Pannirenndaanndu Perum Paadataintha
Dஸ்திரிக்கு சுகம் தந்தGmவர்
Sthirikku Sukam Thanthavar
Bbபாடையை தொட்டு வாலிபன்
Paataiyai Thottu Vaalipan
Bbபிழைக்க அGmற்புதம் செய்தவர்D
Pilaikka Arputham Seythavar
Gmநாறி போன லாசுFருவை D
Naari Pona Laasuruvai
Dஎழுப்பி நட்புக்கு உயிர்தந்தவGmர்
Eluppi Natpukku Uyirthanthavar
– தேவ
– Thaeva
♦ ♦ ♦