நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவ ஆவியினால்

Thaeva Aaviyinaal

composed by Chandrasekaran


Cதேவ ஆவியினால்F 

Thaeva Aaviyinaal

Gநடத்தப்படுகின்றவCன் நான்

Nadaththappadukintavan Naan

யாருக்கும் அடிமையில்லை

Yaarukkum Atimaiyillai

அழைத்தவர் என் இயேசு

Alaiththavar En Yesu

என் இயேசுவின் அன்பைப்

En Yesuvin Anpaip

பிரிப்பவன் யார் – 2

Pirippavan Yaar – 2

Cஇயேசுவின் நிமித்தம்

Yesuvin Nimiththam

Amஎந்நேரமும் அடிக்கப்படுகின்ற

Ennaeramum Atikkappadukinta

Gஅடிக்கப்படுகின்ற ஆடு நாCன்

Atikkappadukinta Aadu Naan

Cவியாகுலம் வரட்டும்

Viyaakulam Varattum

Amவியாதிகள் வரட்டும்

Viyaathikal Varattum

Gதுன்பங்களோ நாசமோசங்களோC 

Thunpangalo Naasamosangalo

Fஎன்றென்றுமே என் இEmயேசுவின்

Ententumae En Yesuvin

Gஅன்பை விட்டு பிரிப்பவன் யாCர்

Anpai Vittu Pirippavan Yaar

– தேவ

– thaeva

Cமரணமானாலும் ஜீAmவனானாலும்

Maranamaanaalum Jeevanaanaalum

Gதேவ தூதர்களானாலுமேC 

Thaeva Thootharkalaanaalumae

Aஅதிகாரமானாலும்

Athikaaramaanaalum

Amவல்லமையானாலும்

Vallamaiyaanaalum

Gமுற்றிலும் கொள்ளுவேன்C 

Muttilum Kolluvaen

Fஎன்றென்றுமே என் இEmயேசுவின்

Ententumae En Yesuvin

Gஅன்பை விட்டு பிரிப்பவன் யார்C 

Anpai Vittu Pirippavan Yaar

– தேவ

– thaeva

Cஉயர்வானாலும் தாAmழ்வானாலும்

Uyarvaanaalum Thaalvaanaalum

Gவேறெந்த சிருஷ்டியானாலுமேC 

Vaeraெntha Sirushtiyaanaalumae

Cபெலவீனனானாலும்

Pelaveenanaanaalum

Amபெலனற்றுப்போனாலும்

Pelanattupponaalum

Gஎனக்கு என்றும் இயேசு போதும்C 

Enakku Entum Yesu Pothum

Fஎன்றென்றுமே என் இEmயேசுவின்

Ententumae En Yesuvin

Gஅன்பை விட்டு பிரிப்பவன் யார்C 

Anpai Vittu Pirippavan Yaar

– தேவ

– thaeva

♦ ♦ ♦