தேடி இயேசு வந்தார்
Thaeti Yesu Vanthaar
composed by Fr. S. J. Berchmans
—
Dmதேடி இயேசு வந்தார்F என்னைத்
Thaeti Yesu Vanthaar Ennaith
Dmதேற்றி வாAழவைத்தார்Dm
Thaetti Vaalavaiththaar
Dmகண்ணீர் கடலினிலே
Kannnneer Kadalinilae
Dmநான் கதறி மூழ்கையிலே
Naan Kathari Moolkaiyilae
Dகர்த்தர் தம்G கரம் நீட்டினார்
Karththar Tham Karam Neettinaar
Aஎன் கண்ணீரெல்லாம் Gmதுடைத்தார்Dm
En Kannnneerellaam Thutaiththaar
Dmஎன் கண்ணீரெல்லாம்A துடைத்தார்Dm
En Kannnneerellaam Thutaiththaar
– தேடி
– thaeti
Dmபாவச் சேற்றினிலே
Paavach Settinilae
Dmநான் மூழ்கிப் போகையிலே
Naan Moolkip Pokaiyilae
Dகல்வாரி இரத்Gதத்தாலே
Kalvaari Iraththaththaalae
Aகழுவி மீட்Gmடுக் கொண்டார்Dm
Kaluvi Meettuk Konndaar
Dmகழுவி மீAட்டுக் கொண்டார்Dm
Kaluvi Meettuk Konndaar
– தேடி
– thaeti
Dmநோயின் பிடியினிலே
Nnoyin Pitiyinilae
Dmநான் வாடித் தவிக்கையிலே
Naan Vaatith Thavikkaiyilae
Dஇயேசுவின் காGயங்களால்
Yesuvin Kaayangalaal
Aசுகமானேன் சுகமாGmனேன் Dm– நான்
Sukamaanaen Sukamaanaen – Naan
Dmசுகமானேன் சுகAமானேன்Dm
Sukamaanaen Sukamaanaen
– தேடி
– thaeti
♦ ♦ ♦