தேடி வந்தீர் என்னை கண்டுப்பிடித்தீர்
Thaeti Vantheer Ennai Kannduppitiththeer
composed by Thomas Prithvi
—
Gதேடி வந்தீர் என்னை
Thaeti Vantheer Ennai
Emகண்டுப்பிடித்தீர் உம்
Kannduppitiththeer Um
Cதோளில் என்னை ஏற்றி
Tholil Ennai Aetti
Amசுமந்து செல்கிDறீர்
Sumanthu Selkireer
Cஎன்ன பாக்கியம் G உந்தன்
Enna Paakkiyam Unthan
Gமேலிருந்து D பயணம் செய்Gவது C
Maelirunthu Payanam Seyvathu
Cகவலை கஷ்டம் ஒன்றும்G தெரியாமல் D
Kavalai Kashdam Ontum Theriyaamal
Dஇளைப்பாறிக் கொண்GடுC
Ilaippaarik Konndu
Gகாணாமல் போனேன்
Kaannaamal Ponaen
Emதவறித் திரிந்தேன் Cகண்டுப்பிடித்தீர்-
Thavarith Thirinthaen Kannduppitiththeer-
Cஎன்னை அணைDத்துக்கொண்டீர்
Ennai Annaiththukkonnteer
Gஎன் மேல்லெல்லாம் நாற்றம்
En Maellellaam Naattam
Emசகித்து கொண்டீர் இCரத்தம்
Sakiththu Konnteer Iraththam
Cசிந்தி என்னை கழுDவி விட்டீர்
Sinthi Ennai Kaluvi Vittir
– என்ன பாக்கியம்
– enna Paakkiyam
Gஉந்தன் அன்பை வெல்ல
Unthan Anpai Vella
Emஎன்னத்தை செய்தேன்
Ennaththai Seythaen
Cஉம்மிடம் மட்டும்
Ummidam Mattum
Cநான் தோDற்றுப்போனேன் நேச
Naan Thottupponaen Naesa
Gதொடுதலை நான்
Thoduthalai Naan
Emஅனுபவிப்பேன்
Anupavippaen
Cதினமும் உந்தன் தோDளிலிருந்து
Thinamum Unthan Tholilirunthu
– என்ன பாக்கியம்
– enna Paakkiyam
♦ ♦ ♦