நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே

Thaesaththai Suthantharikka Purappadu Makanae

composed by Lucas Sekar


Cதேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே(ளே)

Thaesaththai Suthantharikka Purappadu Makanae(lae)

Cசேனையின் கர்த்தர் நம் முன்Emனே நடப்பார்Am 

Senaiyin Karththar Nam Munnae Nadappaar

Amசேனையின் கர்த்தர் நம் முன்Gனே நடப்பார் C(2)

Senaiyin Karththar Nam Munnae Nadappaar (2)

Fநிச்சயமா இந்Gதியாவை சுதந்Cதரிப்போம் (2)

Nichchayamaa Inthiyaavai Suthantharippom (2)

Cபெராக்காவில் கூடுவோம் கர்த்தAmரை உயர்த்துGவோம் (20

Peraakkaavil Kooduvom Karththarai Uyarththuvom (20

Cதுதி அல்Amலேலூயா அல்லேFலூயாG 

Thuthi Allaelooyaa Allaelooyaa

Amதுதி அல்லேலூயா அல்லேFலூயா – (2)G 

Thuthi Allaelooyaa Allaelooyaa – (2)

Amஅல்லேலூயா துதி அல்லேலூயா

Allaelooyaa Thuthi Allaelooyaa

Fஅல்லேலூயா அல்லேலூGயா C 

Allaelooyaa Allaelooyaa

Cகட்டாத பட்டணத்த சுதந்Fதரிப்போம்C 

Kattatha Pattanaththa Suthantharippom

Cநடாத தோட்டங்களை சுதந்தரிFப்போம் (C2)

Nadaatha Thottangalai Suthantharippom (2)

Fசேனையின் கர்த்தர் நம் முன்Gனே நடப்பார் C(2)

Senaiyin Karththar Nam Munnae Nadappaar (2)

Dmசத்துருவ காலாலே மிதித்Gதிடுவோம்C (2)

Saththuruva Kaalaalae Mithiththiduvom (2)

– பெராக்காவில்

– Peraakkaavil

Cயுத்த வீரன் யோசுவாவின் சந்ததிFயல்லோC 

Yuththa Veeran Yosuvaavin Santhathiyallo

Cநடந்துபோய் தேசங்களை சுதந்தரிFப்போம் (C2)

Nadanthupoy Thaesangalai Suthantharippom (2)

Fஅரணான பட்டணத்தை சுதந்தரிGப்போம் (2C)

Arannaana Pattanaththai Suthantharippom (2)

Dmசத்துருவ காலால மிதித்Gதிடுவோம்C (2)

Saththuruva Kaalaala Mithiththiduvom (2)

– பெராக்காவில்

– Peraakkaavil

Cவாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததிFயல்லோC 

Vaakkuthaththam Pannnappatta Santhathiyallo

Cஉலகம் முழுவதையும் கலக்கிFடுவோம் (2C)

Ulakam Muluvathaiyum Kalakkiduvom (2)

Fபரலோக ராஜ்ஜியம் நம்மிGடத்தில் C(2)

Paraloka Raajjiyam Nammidaththil (2)

Dmநிச்சயமா தேசங்கள சுதந்Gதரிப்போம்C (2)

Nichchayamaa Thaesangala Suthantharippom (2)

– பெராக்காவில்

– Peraakkaavil

♦ ♦ ♦