நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேசமே தேசமே பயப்படாதே

Thaesamae Thaesamae Payappadaathae

composed by Pastor K. S. Wilson


Gதேசமே தேசமே பயப்படாEmதேD 

Thaesamae Thaesamae Payappadaathae

Dஏசு ராஜா உனக்காக யாவையும் செய்வார்G 

Aesu Raajaa Unakkaaka Yaavaiyum Seyvaar

Gவிசுவாசியே நீ கலCங்காதேG 

Visuvaasiyae Nee Kalangaathae

Gவிசுவாசியே நீ பதCறாதேG 

Visuvaasiyae Nee Patharaathae

Gமகிழ்ந்து பாடு மAmகிழ்ந்து பாடு

Makilnthu Paadu Makilnthu Paadu

Dராஜா வருகிறாGர்

Raajaa Varukiraar

Gநீ அறியாததும்Bm உனக்கு எட்டாGததுமான EmபெரியD 

Nee Ariyaathathum Unakku Ettathathumaana Periya

Dபெரிய காரியங்கள் செய்திடுவார்G 

Periya Kaariyangal Seythiduvaar

– விசுவாசியே

– visuvaasiyae

Gநீ போக வேண்டிய தூரமோ Bmவெகுதூரம்G Em 

Nee Poka Vaenntiya Thooramo Vekuthooram

Dபுறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்G 

Purappadu Purappadu Karththarin Vaelaiyai Sey

– விசுவாசியே

– visuvaasiyae

Gஎழும்பிப் பிரகாசிBm உன் ஒளிG வந்தது Em 

Elumpip Pirakaasi Un Oli Vanthathu

Dகர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுG 

Karththarin Makimai Unmael Uthiththathu

– விசுவாசியே

– visuvaasiyae

Gசின்னவன் ஆயிரBmம் ஆயிரGமாவான் Em 

Sinnavan Aayiram Aayiramaavaan

Dசிறியவன் பலத்த ஜாஜியுமாவான்G 

Siriyavan Palaththa Jaajiyumaavaan

– விசுவாசியே

– visuvaasiyae

Gகர்த்தரே உனக்குBm நித்திய வெளிGச்சமாவார் உன்Em 

Karththarae Unakku Niththiya Velichchamaavaar Un

Dதுக்க நாட்கள் இன்றே முடிந்து போனதுG 

Thukka Naatkal Inte Mutinthu Ponathu

– விசுவாசியே

– visuvaasiyae

Gகர்த்தர் உன்னை அதிசBmயமாய் நடத்திGடுவார் நீEm 

Karththar Unnai Athisayamaay Nadaththiduvaar Nee

Dஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லைG 

Oru Naalum Vetkappattu Povathaeyillai

– விசுவாசியே

– visuvaasiyae

♦ ♦ ♦