தேனிலும் இனிமையே
Thaenilum Inimaiyae
composed by Moses Rajasekar
—
Emதேனிலும் D இனிமையே
Thaenilum Inimaiyae
Gஇயேசுவின் நாமமேEm
Yesuvin Naamamae
EmதெளிதேனிAmலும் மதுரமேBm
Thelithaenilum Mathuramae
Bmஅதற்கிGணையில்லை உலகிலேEm
Atharkinnaiyillai Ulakilae
Em … ஆ…. ஆ… ஆ…- தேனினும்
… Aa…. Aa… Aa…- Thaeninum
Emகூனரை நிமிரச் செய்யும்
Koonarai Nimirach Seyyum
Gகுருடரைப் பார்க்கச் செய்யுEmம்
Kurudaraip Paarkkach Seyyum
Gகேளாத செவிடரை கேட்Emகச் செய்யும்
Kaelaatha Sevidarai Kaetkach Seyyum
Gமாறாத நல் Emநாமம் இGயேசுவின் நாமம் Em
Maaraatha Nal Naamam Yesuvin Naamam
… ஆ…. ஆ… ஆ…- தேனினும்
… Aa…. Aa… Aa…- Thaeninum
Emகாணக் கிடைக்காத தங்கம் – அவர்
Kaanak Kitaikkaatha Thangam – Avar
Gவெண்மையும் சிவப்பும் ஆEmன தேவன் – 2
Vennmaiyum Sivappum Aana Thaevan – 2
Gதலை தங்க மயமான தேவன் Em
Thalai Thanga Mayamaana Thaevan
… ஆ …. ஆ…. -2
… Aa …. Aa…. -2
Gஇத்தரணியில் இணையிEmல்லா
Iththaranniyil Innaiyillaa
Gஇயேசுவின் நாமEmம் –
Yesuvin Naamam –
தேனினும்
Thaeninum
Emஆகாரம் தரும் அதிமதுரம் – உன்
Aakaaram Tharum Athimathuram – Un
Gசரும வியாதிகளை தீர்க்Emகும் நல் உதிரம் – 2
Saruma Viyaathikalai Theerkkum Nal Uthiram – 2
Gகலங்கிய உள்ளங்களை தேற்றும்Em
Kalangiya Ullangalai Thaettum
…… ஆ…. ஆ… ஆ…-
…… Aa…. Aa… Aa…-
Gஜீவ கானானாம் பரலோEmகம்
Jeeva Kaanaanaam Paralokam
Gகொண்டு நம்மை சேர்க்Emகும்
Konndu Nammai Serkkum
– தேனினும்
– Thaeninum
♦ ♦ ♦