தேன் இனிமையிலும் இயேசுவின்
Thaen Inimaiyilum Yesuvin
composed by Sirkali Yesuprakasam
—
Eதேன் இனிமையிலும் இயேசுவின்
Thaen Inimaiyilum Yesuvin
Eநாமம் திவ்ய மதுரமாமே அதை
Naamam Thivya Mathuramaamae Athai
Aதேடியே நாடி ஓEடியே
Thaetiyae Naati Otiyae
Eவருவாய் தினமும் நீ மனமே
Varuvaay Thinamum Nee Manamae
Bமனமே தினமும் நீ மனமே E
Manamae Thinamum Nee Manamae
Eகாசினிதனிலே நேசமனதாக
Kaasinithanilae Naesamanathaaka
Eகஷ்டத்தை உச்சரித்தே பாவ
Kashdaththai Uchchariththae Paava
Aகசடதை அறுத்து சாபEத்தை
Kasadathai Aruththu Saapaththai
Eதொலைத்தார் கண்டுணர் நீ மனமே
Tholaiththaar Kanndunar Nee Manamae
Bகண்டுணர் நீ மனமேE
Kanndunar Nee Manamae
– தேன்
– Thaen
Eகாலையில் பனி போல் மயமாய்
Kaalaiyil Pani Pol Mayamaay
Eஉலகமும் மயமாய் நிங்கி விடும் நீயும்
Ulakamum Mayamaay Ningi Vidum Neeyum
Aகர்த்தரின் பாதம் Eநிச்சயம் நம்பு
Karththarin Paatham Nichchayam Nampu
Eகருத்தாய் நீ மனமே
Karuththaay Nee Manamae
Bகருத்தாய் நீ மனமேE
Karuththaay Nee Manamae
– தேன்
– Thaen
Eபாவியை மீட்க தாவியே
Paaviyai Meetka Thaaviyae
Eஉயிரை தாமே தந்தவராம் இன்னும்
Uyirai Thaamae Thanthavaraam Innum
Aமேன்மையாம் கருணை
Maenmaiyaam Karunnai
Aநிலை பரம் உண்டு
Nilai Param Unndu
Eநிதம் துதி நீ மனமே
Nitham Thuthi Nee Manamae
Bநிதம் துதி நீ மனமேE
Nitham Thuthi Nee Manamae
– தேன்
– Thaen
♦ ♦ ♦