நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேடுங்கள் கண்டடைவீர்

Thaedungal Kanndataiveer


Gதேடுங்கள் கண்Dடடைவீர்G 

Thaedungal Kanndataiveer

Gதேவ தேவனின் தூய திருமுகCம் காணBm 

Thaeva Thaevanin Thooya Thirumukam Kaana

Amதேடிவோம்D அதிகாலமே - (G2)

Thaetivom Athikaalamae - (2)

Gசென்ற வாழ்நாளெEmல்லாம் காத்தாGர்

Senta Vaalnaalellaam Kaaththaar

Gஎந்த சேCதமும் வந்Dதணுகாமல்G 

Entha Sethamum Vanthanukaamal

Gஇந்தப் புதுதினம் Dகண்டடைய

Inthap Puthuthinam Kanndataiya

Amதந்தனரேD தமது கிருபைG 

Thanthanarae Thamathu Kirupai

– தேடுங்கள்

– thaedungal

Gநல்ல சுகம்Em பெலன் தந்Gது

Nalla Sukam Pelan Thanthu

Gதம் வCல்ல நல் ஆவிDயும் ஈந்துG 

Tham Valla Nal Aaviyum Eenthu

Gவல்ல பிசாசை ஜெயமெDடுத்து

Valla Pisaasai Jeyameduththu

Amசொல்ல தம் அன்பெDன்னிலே பொழிந்தார்G 

Solla Tham Anpennilae Polinthaar

– தேடுங்கள்

– thaedungal

Gஊண் உடை தந்தாதரிEmத்துG இந்த

Oonn Utai Thanthaathariththu Intha

Cஊழிய பாதைDயில் காத்Gது (2)

Ooliya Paathaiyil Kaaththu (2)

Gகூப்பிடும் வேளை செவிD கொடுத்து

Kooppidum Vaelai Sevi Koduththu

Amகேட்டிடும் Dயாவையும் ஈந்தனரேG 

Kaetdidum Yaavaiyum Eenthanarae

– தேடுங்கள்

– thaedungal

Gஜீவனுள்ள நாEmளெல்லாGம்

Jeevanulla Naalellaam

Gஎன் தேவCனைக் கீர்த்Dதனம் பண்ணிG 

En Thaevanaik Geerththanam Pannnni

Gஓசையுள்ள கைத்தாளதோDடே

Osaiyulla Kaiththaalathotae

Amநேசையா இயேசுDவை ஸ்தோத்திரிப்போம்G 

Naesaiyaa Yesuvai Sthoththirippom

– தேடுங்கள்

– thaedungal

Gகாலையில் ஸ்தோத்Emதிர கீதம் Gஇந்த

Kaalaiyil Sthoththira Geetham Intha

Cவேளையில் வேதத்Dதின் தியானGம்

Vaelaiyil Vaethaththin Thiyaanam

Gநல் ஜெப தூபம் எனதுD இன்பம்

Nal Jepa Thoopam Enathu Inpam

Amநற்கிரியைDகள் செய்துழைப்பேன்G 

Narkiriyaikal Seythulaippaen

– தேடுங்கள்

– thaedungal

Gகர்த்தரை நான்Em எப்போழுதுGம் என்

Karththarai Naan Eppoluthum En

Cகண் முன்னில் நிறுDத்தி நோGக்க (2)

Kann Munnil Niruththi Nnokka (2)

Gநாள் முழுவதும் அவர் பிDன் நடக்க

Naal Muluvathum Avar Pin Nadakka

Amநேர்வழி பாDதையுங் காட்டிடுவார்G 

Naervali Paathaiyung Kaatdiduvaar

– தேடுங்கள்

– thaedungal

♦ ♦ ♦