நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

Thadukki Vilunthorai Thaangukireer

composed by Fr. S. J. Berchmans


Dதடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்A 

Thadukki Vilunthorai Thaangukireer

Aதாழ்த்தப்பட்டோரை தூக்Dகுகிறீர்

Thaalththappattaோrai Thookkukireer

Dதகப்பனே தந்Gதையே

Thakappanae Thanthaiyae

Aஉமக்குத்தான் ஆராDதனை

Umakkuththaan Aaraathanai

Dபோற்றுதலுக்குரிய பெரிGயவரே

Pottuthalukkuriya Periyavarae

Aதூயவர் தூயவரேD 

Thooyavar Thooyavarae

Gஎல்லாருக்கும் நன்மை செய்பவரேD 

Ellaarukkum Nanmai Seypavarae

Aஇரக்கம் மிகுந்தவரேD 

Irakkam Mikunthavarae

Aஉம் நாமம் உயரணுமேD 

Um Naamam Uyaranumae

Dஅது உலAகெங்கும் பரவணுமேD 

Athu Ulakengum Paravanumae

…. தகப்பனே

…. Thakappanae

Dஉம்மை நோக்கி மன்றாடும், யாவருGக்கும்

Ummai Nnokki Mantadum, Yaavarukkum

Aஅருகில் இருக்கின்றீDர்

Arukil Irukkinteer

Gகூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீDர்

Kooppiduthal Kaettu, Kurai Neekkuveer

Aவிருப்பம் நிறைவேற்றுவீர D 

Viruppam Niraivaettuveera

Aஉம் நாமம் உயரணுமேD 

Um Naamam Uyaranumae

Dஅது உAலகெங்கும் பரவணுமேD 

Athu Ulakengum Paravanumae

…. தகப்பனே

…. Thakappanae

Dஉயிரினங்கள் எல்லாம், உம்மைGத்தானே

Uyirinangal Ellaam, Ummaiththaanae

Aநோக்கிப் பார்க்கின்றDன.

Nnokkip Paarkkintana.

Gஏற்றவேளையில் உணவளித்துD 

Aettavaelaiyil Unavaliththu

Aஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்D 

Aekkamellaam Niraivaettuveer

Aஉம் நாமம் உயரணுமேD 

Um Naamam Uyaranumae

Dஅது உAலகெங்கும் பரவணுமேD 

Athu Ulakengum Paravanumae

…. தகப்பனே

…. Thakappanae

Dஅன்பு கூறும் எங்களை அரவணைGத்து

Anpu Koorum Engalai Aravannaiththu

Aஅதிசயம் செய்கின்றீDர்

Athisayam Seykinteer

Gபற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்துD 

Pattikkonnda Yaavaraiyum Paathukaaththu

Aபரலோகம் கூட்டிச் செல்வீர்D 

Paralokam Koottich Selveer

Aஉம் நாமம் உயரணுமேD 

Um Naamam Uyaranumae

Dஅது உலAகெங்கும் பரவணுமேD 

Athu Ulakengum Paravanumae

…. தகப்பனே

…. Thakappanae

♦ ♦ ♦