தாயைப் போல் தேற்றினீரே நன்றி ஐயா
Thaayaip Pol Thaettineerae Nanti Aiyaa
composed by Chandrasekaran
—
Gதாயைப் போல் தேற்றிEmனீரே நன்றி GஐயாBm
Thaayaip Pol Thaettineerae Nanti Aiyaa
Amதகப்பன் போல சுமந்Dதவரே நன்றி CஐயாAm
Thakappan Pola Sumanthavarae Nanti Aiyaa
Dஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்
En Jeevanulla Naalellaam
Cமறவேன் உம்மை – 2G
Maravaen Ummai – 2
Gஇயேசையா இயேசையா– 2 Am
Iyaesaiyaa Iyaesaiyaa– 2
Amஉம்மைபோல்D ஒரு தெய்வம் இல்லைG
Ummaipol Oru Theyvam Illai
Gஉள்ளம் உடைந்து அழுத G7போதெல்லாம்C
Ullam Utainthu Alutha pothellaam
Amநீர் அன்போடு ஓடிD வந்தீரேG
Neer Anpodu Oti Vantheerae
Cஎன் அன்பான தேவன்D நீரே – 2G
En Anpaana Thaevan Neerae – 2
– தாயை போல
– Thaayai Pola
Gவியாதியிலே படுக்குG7ம் போதெல்லாம்C
Viyaathiyilae Padukkum Pothellaam
Cஎன்னை தூக்Amகி எடுத்து
Ennai Thookki Eduththu
Dகுணமாக்கினீGர்
Kunamaakkineer
Cஎன் பரிகாரியாDனவரே – G2
En Parikaariyaanavarae – 2
– தாயை
– Thaayai
Gதுன்ப துயர நேரG7த்தில் எல்லாம்C
Thunpa Thuyara Naeraththil Ellaam
Cஎன்னை ஆற்றிAm தேற்றி
Ennai Aatti Thaetti
Dஅரவணைத்தீரேG
Aravannaiththeerae
Cஎன்னை தேற்றிடும் தெய்Dவம் நீரே – G2
Ennai Thaettidum Theyvam Neerae – 2
– தாயை
– Thaayai
♦ ♦ ♦