நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாய் உன்னை மறந்தாரோ

Thaay Unnai Maranthaaro

composed by Lucas Sekar


Dதாய் உன்னை மறந்தாரோ

Thaay Unnai Maranthaaro

Dதந்தை உன்னை வெறுத்தாரோF#m 

Thanthai Unnai Veruththaaro

Dஉலகம் உன்னைத் தள்ளியதோ

Ulakam Unnaith Thalliyatho

Dஉன்னைத் தள்ளாAத தெய்வமுண்டுD 

Unnaith Thallaatha Theyvamunndu

Dதோள்மீது சுமந்த தாய்Bm கூட ஒருDநாள்

Tholmeethu Sumantha Thaay Kooda Orunaal

Gmமறந்து போவார்கள்D (2)

Maranthu Povaarkal (2)

Dஉலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு

Ulakaththin Mutivu Pariyantham Yesu

Gmஉனக்காய் வாழ்பவரே D 

Unakkaay Vaalpavarae

Gmஉனக்காய் வாழ்Aபவரே D - (3)

Unakkaay Vaalpavarae - (3)

– தாய் உன்னை

– Thaay Unnai

Dஉம்மேல வைத்த நேசத்திBmனிமித்Dதம்

Ummaela Vaiththa Naesaththinimiththam

Gmதன்னையே தந்தாரே –D (2)

Thannaiyae Thanthaarae – (2)

Dகிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்

Kiristhuvin Anpu Aalam Akalam

Gmவிவரிக்க முடியாதைய்யாD 

Vivarikka Mutiyaathaiyyaa

Gmவிவரிக்க முடிAயாதைய்யா –D (3)

Vivarikka Mutiyaathaiyyaa – (3)

– தாய் உன்னை

– Thaay Unnai

Dமரண பரியந்தம் நடத்திBmடும் தெDய்வம்

Marana Pariyantham Nadaththidum Theyvam

Gmஇயேசு ஒருவரல்லோ (D2)

Yesu Oruvarallo (2)

Dநித்திய ஜீவனை பெற்றிடவே

Niththiya Jeevanai Pettidavae

Gmகிருபை அளிப்பவரே D 

Kirupai Alippavarae

Gmகிருபை அளிAப்பவரே D– (3)

Kirupai Alippavarae – (3)

– தாய் உன்னை

– Thaay Unnai

Dகடல் அலைபோல போராட்டம்Bm வந்தாலும்D 

Kadal Alaipola Poraattam Vanthaalum

Gmகலங்கிடத் தேவையில்லை – (D2)

Kalangidath Thaevaiyillai – (2)

Dகடலுக்குள் பாதை காட்டிடுவாரே

Kadalukkul Paathai Kaatdiduvaarae

Dநடத்திச் சென்றிடுவார் – (2)

Nadaththich Sentiduvaar – (2)

Gmகானானில் சேர்த்திடுவாDர்

Kaanaanil Serththiduvaar

Gmகானானில் சேர்Aத்திடுவாDர் – (3)

Kaanaanil Serththiduvaar – (3)

– தாய் உன்னை

– Thaay Unnai

♦ ♦ ♦