நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்

Thaay Than Pillaiyai Maranthaalum

composed by Reegan Gomez


Fmதாய் தன் பிள்ளையை மறந்தாலும்Eb 

Thaay Than Pillaiyai Maranthaalum

Ebநீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லைFm 

Neer Ennai Oru Pothum Marappathillai

Fmஉலகமே என்னை கைவிட்டாலும்Eb 

Ulakamae Ennai Kaivittalum

Ebநீர் என்னை ஒருபோதும் விடுவதில்லைFm 

Neer Ennai Orupothum Viduvathillai

Fmஎன்னை படைத்தவரே பாதுகாப்பவரேEb 

Ennai Pataiththavarae Paathukaappavarae

Ebநீர் Cmஎன்றென்றும் எனக்கு போதும்Fm 

Neer Ententum Enakku Pothum

Fmஅல்லேலூயா ஆராதனைEb 

Allaelooyaa Aaraathanai

Ebஅல்லேலூயா ஆராதனைFm 

Allaelooyaa Aaraathanai

Fmகால்கள் தள்ளாடும் நேரங்களில்Eb 

Kaalkal Thallaadum Naerangalil

Ebகிருபையால் என்னைத் தாங்குகிறீர்Fm 

Kirupaiyaal Ennaith Thaangukireer

Fmமான்களின் கால்கள் எனக்கு தந்துEb 

Maankalin Kaalkal Enakku Thanthu

Ebஇரதங்களை வென்றிட பெலனளித்தீர்Fm 

Irathangalai Ventida Pelanaliththeer

Fmஎந்தன் நம்பிக்கையே எந்தன் நங்Ebகூரமே

Enthan Nampikkaiyae Enthan Nangaூramae

Ebநீர் Cmஎன்றென்றும் எனக்கு போதும்Fm 

Neer Ententum Enakku Pothum

Fmஅல்லேலூயா ஆராதனைEb 

Allaelooyaa Aaraathanai

Ebஅல்லேலூயா ஆராதனைFm 

Allaelooyaa Aaraathanai

Fmதுன்பங்கள் சூழ்ந்திடும் Ebவேளைகளில்

Thunpangal Soolnthidum Vaelaikalil

Ebதுதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்Fm 

Thuthiththiduvaen Ummai Pukalnthiduvaen

Fmஅழைத்தவர் என்னை நடத்திடுவீர்Eb 

Alaiththavar Ennai Nadaththiduveer

Ebஅதிசயங்கள் தினம் காணச் செய்வீர்Fm 

Athisayangal Thinam Kaanach Seyveer

Fmஎந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவேEb 

Enthan Ataikkalamae Enthan Aatharavae

Ebநீர் Cmஎன்றென்றும் எனக்கு போதும்Fm 

Neer Ententum Enakku Pothum

Fmஅல்லேலூயா ஆராதனைEb 

Allaelooyaa Aaraathanai

Ebஅல்லேலூயா ஆராதனைFm 

Allaelooyaa Aaraathanai

♦ ♦ ♦