நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்

Thaaveethin Kumaaranae Enakku Irangum

composed by Moses Rajasekar


Dதாவீதின் குமாரனே எனக்Gகு இரங்கும்D 

Thaaveethin Kumaaranae Enakku Irangum

Gபாவி நான் பர்Bbத்திமேயு கதறுDmகிறேன் – 2

Paavi Naan Parththimaeyu Katharukiraen – 2

Dஎரிகோவின் வீதியிலே எத்தனைBm நாள் நான்

Erikovin Veethiyilae Eththanai Naal Naan

Cபித்தனாய் பாGர்வையின்றி அலைய Dவேண்டும்

Piththanaay Paarvaiyinti Alaiya Vaenndum

Dமனமோ உம்மைக் காண தினம் துடிCக்குதே

Manamo Ummaik Kaana Thinam Thutikkuthae

Amஜனமோ உம்மைக் காண

Janamo Ummaik Kaana

Gஎனை விடாமல் தடுக்Dகுதே

Enai Vidaamal Thadukkuthae

Gமரியாளின் மைந்தனே

Mariyaalin Mainthanae

Dயோசேப்பின் குமாரனே

Yoseppin Kumaaranae

Cதாவீதின் குமாரனே எனக்Dகு இரங்கும்D 

Thaaveethin Kumaaranae Enakku Irangum

Cயோசேப்பின் குமாரனே எனக்குD இரங்கும் – 2

Yoseppin Kumaaranae Enakku Irangum – 2

Dமனிதரை கண்டேனைய்யா

Manitharai Kanntaenaiyyaa

Cஇதயத்தைக் காணவில்லை

Ithayaththaik Kaanavillai

Amகுரல்தானை கேட்டோமைய்யா

Kuralthaanai Kaettaோmaiyyaa

Gஇரக்கத்தைக் காDணவில்லை

Irakkaththaik Kaanavillai

Gஆபிரகாமின் தேவனே ஈசாக்கிDன் தெய்வமே

Aapirakaamin Thaevanae Eesaakkin Theyvamae

Cயாக்கோபின் ராஜனே எனக்கிDரங்கும்C 

Yaakkopin Raajanae Enakkirangum

Cயோசேப்பின் தெய்வமே எனக்கிDரங்கும்

Yoseppin Theyvamae Enakkirangum

Dபட்டதுன்பம் போதுமைய்யா

Pattathunpam Pothumaiyyaa

Cதொட்டு சுகமாக்குமைய்யா

Thottu Sukamaakkumaiyyaa

Amபட்டு போன என் வாழ்க்கை

Pattu Pona En Vaalkkai

Gமலர்ந்திட வேDண்டுமைய்யா

Malarnthida Vaenndumaiyyaa

Gஎலியாவின் தெய்வமே எலிசாவிDன் ராஜனே

Eliyaavin Theyvamae Elisaavin Raajanae

Cநான் வணங்கும் தெய்வமே எனக்கிரDங்கும்C 

Naan Vanangum Theyvamae Enakkirangum

Cநான் போற்றும் ராஜனே எனக்கிDரங்கும்

Naan Pottum Raajanae Enakkirangum

– தாவீதின்

– Thaaveethin

Cஇரங்கும் தேDவா இரங்Cகும் – 3

Irangum Thaevaa Irangum – 3

Dஇரங்கும் … இரங்கும்…

Irangum … Irangum…

♦ ♦ ♦