நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாசரே இத்தரணியை அன்பாய்

Thaasarae Iththaranniyai Anpaay


Fதாசரே இத்தரணிDmயை அன்பாய்

Thaasarae Iththaranniyai Anpaay

Gmஇயேசுவுக்கு சொCந்தமாக்குவோம்F 

Yesuvukku Sonthamaakkuvom

Fநேசமாய்Am இயேசுBbவைக் கூறுவோம்

Naesamaay Yesuvaik Kooruvom

Fஅவரைக் காண்பிப்போம் – மாவிருள்Gm 

Avaraik Kaannpippom – Maavirul

Gmநீக்குவோம் வெளிச்Cசம் வீசுவோம்F 

Neekkuvom Velichcham Veesuvom

Fவருத்தப்பட்டு பாDmரம் சுமந்தோரை வருந்Gmதி

Varuththappattu Paaram Sumanthorai Varunthi

Gmயன்பாய் அழைCத்திடுவோம் F– உரித்தாய்

Yanpaay Alaiththiduvom – Uriththaay

Amஇயேசு பாவப்Bb பாரத்தை நமது Fதுக்கத்தை

Yesu Paavap Paaraththai Namathu Thukkaththai

Gmநமது துன்பத்தை சுமந்Cது தீர்த்தாரேF 

Namathu Thunpaththai Sumanthu Theerththaarae

– தாசரே

– thaasarae

Fபசியுற்றோர்க்கு பிDmணியாளிகட்கு

Pasiyuttaோrkku Pinniyaalikatku

Gmபட்சமாக உதCவி செய்வோம்F 

Patchamaaka Uthavi Seyvom

Fஉசித நன்Amமைகள் நிறைBbந்து – தமைF 

Usitha Nanmaikal Nirainthu – Thamai

Fமறந்து இயேசு Gmகனிந்து திரிந்CதனரேF 

Maranthu Yesu Kaninthu Thirinthanarae

– தாசரே

– thaasarae

Fநெருக்கப்பட்டு ஒடுDmக்கப்பட்டோரை

Nerukkappattu Odukkappattaோrai

Gmநீசரை நாம் உயCர்த்திடுவோம்F 

Neesarai Naam Uyarththiduvom

Fபொறுக்க வொண்Amணா கஷ்டத்துக்Bbகுள்

Porukka Vonnnnaa Kashdaththukkul

Fநிஷ்டூரத்துக்குள் படுGmகுழிக்குள் விCழுந்தனரேF 

Nishtooraththukkul Padukulikkul Vilunthanarae

– தாசரே

– thaasarae

Fமார்க்கம் தப்பி நDmடப்போரை சத்ய வழிக்Gmகுள்

Maarkkam Thappi Nadapporai Sathya Valikkul

Gmவந்திடச் சேCர்த்திடுவோம்F – ஊக்கமாகAm 

Vanthidach Serththiduvom – Ookkamaaka

Bbஜெபித்திடுவோம் நாம் முயFன்றிடுவோம்

Jepiththiduvom Naam Muyantiduvom

Gmநாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்Cதிடுவோம்F 

Naam Ulaiththiduvom Naam Jeyiththiduvom

– தாசரே

– thaasarae

Fஇந்து தேச மாதுDm சிரோமணிகள்

Inthu Thaesa Maathu Siromannikal

Gmவிந்தை ஒளிக்குள் வரவCழைப்போம்F 

Vinthai Olikkul Varavalaippom

Fசுந்தAmர குணங்Bbகளடைந்து அறிவிலுFயர்ந்து

Sunthara Kunangalatainthu Ariviluyarnthu

Gmநிர்ப்பந்தங்கள் தீர்த்துC சிறந்திலFங்கிட

Nirppanthangal Theerththu Siranthilangida

– தாசரே

– thaasarae

♦ ♦ ♦