நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாசனாகிய அப்போதே

Thaasanaakiya Appothae

composed by Ravi Bharath


Cmதாசனாகிய யாக்கோபே Bb 

Thaasanaakiya Yaakkopae

Ebபயப்படாதே Cm திகைAbயாதேBb Cm 

Payappadaathae Thikaiyaathae

Cmஉனக்கு முன்பாக நான் செல்வேன்Bb 

Unakku Munpaaka Naan Selvaen

Ebவழிகள் செவ்வையாக்குவேன்Cm 

Valikal Sevvaiyaakkuvaen

Cmஇதுவரையும் காத்திட்டேன்Bb 

Ithuvaraiyum Kaaththittaen

Ebஇனியும் காத்திடுவேCmன்

Iniyum Kaaththiduvaen

F#mமறைவில் இருக்கும் பொக்கிBbஷங்களை

Maraivil Irukkum Pokkishangalai

F#mஉனக்கு தந்திடுவேன்Cm 

Unakku Thanthiduvaen

Cmவலக்கரத்தினால் தாங்கிடுவேன்Bb 

Valakkaraththinaal Thaangiduvaen

Ebபெலனை தன்திடுவேன்Cm 

Pelanai Thanthiduvaen

Cmவறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை Bb 

Varannda Nilaththin Mael Aarukalai

Ebஓட செய்வேன்Cm 

Oda Seyvaen

F#mஉம் மேல் ஆவியும்Bb 

Um Mael Aaviyum

F#mஆசிர்வாதமும் உற்றிடுவேன்Cm 

Aasirvaathamum Uttiduvaen

– தாசனாகிய

– thaasanaakiya

Cmதாயைப்போல தேற்றிடுவேன்Bb 

Thaayaippola Thaettiduvaen

Ebதந்தைப்போல அணைத்திடுவேன்Cm 

Thanthaippola Annaiththiduvaen

Cmகால்கள் கல்களில் இடறாமல்Bb 

Kaalkal Kalkalil Idaraamal

Ebகருத்தாய் காத்திடுவேCmன்

Karuththaay Kaaththiduvaen

F#mநினைத்திடாதே அளவுBbக்கு நான்

Ninaiththidaathae Alavukku Naan

F#mஉன்னை உயர்த்திடுவேன்Cm 

Unnai Uyarththiduvaen

– தாசனாகிய

– thaasanaakiya

Cmஆறுகளை நீ கடக்கையிலே Bb 

Aarukalai Nee Kadakkaiyilae

Ebஉன்னோடு நானிருப்பேன்Cm 

Unnodu Naaniruppaen

Cmஅக்கினி ஜ்வாலை உன்னைப் Bb 

Akkini Jvaalai Unnaip

Ebபற்றாமல் காத்துக்கொள்வேன்Cm 

Pattaாmal Kaaththukkolvaen

F#mஉனக்கு எதிராய் எழும்புவோரைBb 

Unakku Ethiraay Elumpuvorai

F#mநானே சிதறடிப்பேன்Cm 

Naanae Sitharatippaen

– தாசனாகிய

– thaasanaakiya

♦ ♦ ♦