நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாங்கி நடத்தும் தேவ கிருபை

Thaangi Nadaththum Thaeva Kirupai

composed by Vincent Samuel


Fதாங்கி நடத்தும் Dm தேவ கிருபை

Thaangi Nadaththum Thaeva Kirupai

Fஎத்தனை ஆச்சரியம்C – அதை

Eththanai Aachchariyam – Athai

Gmசார்ந்து சார்ந்துC அனுதினமும்

Saarnthu Saarnthu Anuthinamum

Fமகிழ்ந்து வாCழுகின்றேன்F (2)

Makilnthu Vaalukinten (2)

Bbஅல்லேலூயா அவர் வல்Fல நாமத்தைAm 

Allaelooyaa Avar Valla Naamaththai

Gmஎன்றென்றும் துதிCத்திடுவேFன்- ஆ... ஆ...

Ententum Thuthiththiduvaen- Aa... Aa...

Fதுன்ப நேரத்தில் Dm ஆறுதல்

Thunpa Naeraththil Aaruthal

Dmஅளிக்கும் F இன்ப கிருபையிதுC 

Alikkum Inpa Kirupaiyithu

Gmதொல்லை கவலையில் கண்ணீCர்

Thollai Kavalaiyil Kannnneer

Cதுடைக்கும் F அன்பின் கிருCபையிதுF 

Thutaikkum Anpin Kirupaiyithu

– அல்லேலூயா அவர்

– allaelooyaa Avar

Fநேசிப்பவர் எல்லாம் Dm தள்ளி விட்டாலும்

Naesippavar Ellaam Thalli Vittalum

Fநேசரின் கரம் தாங்குCம் – நண்பர்

Naesarin Karam Thaangum – Nannpar

Gmஉற்றாரிலும் C உண்மையுள்ளோர் அவர்

Uttaாrilum Unnmaiyullor Avar

Fநம்புவேன் அவCரையே நான்F 

Nampuvaen Avaraiyae Naan

– அல்லேலூயா அவர்

– allaelooyaa Avar

Fபஞ்சம் வந்திடினும் Dm அஞ்சிடேனே நான்

Panjam Vanthitinum Anjitaenae Naan

Fதஞ்சம் என் இயேசு உண்டுC 

Thanjam En Yesu Unndu

Gmவானத்தின் அப்பம் Cஅவரே என் மீட்பர்

Vaanaththin Appam Avarae En Meetpar

Fபுசித்து வாCழ்ந்திருFப்பேன்

Pusiththu Vaalnthiruppaen

– அல்லேலூயா அவர்

– allaelooyaa Avar

♦ ♦ ♦