நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

Thaangattumae Um Kirupai Thaevanae

composed by Chandrasekaran


Gதாங்கட்டுமே உம்Em கிருபை தேவCனே

Thaangattumae Um Kirupai Thaevanae

Dதனிமையில் நடக்Cகும் போதெல்லாம்G 

Thanimaiyil Nadakkum Pothellaam

Gஎன் பெலவீனத்தில் உம் கிEmருபை பூரணம்C 

En Pelaveenaththil Um Kirupai Pooranam

Dஎன் மேல் இறங்Cக வேண்டுமேG 

En Mael Iranga Vaenndumae

Gதனிமையை நினைத்Bது

Thanimaiyai Ninaiththu

Bஅழும் நேரEmமெல்லாம்C 

Alum Naeramellaam

Dதகப்பனே உம்B கிருபை

Thakappanae Um Kirupai

Gதாங்கணுமே – 2

Thaanganumae – 2

Gஉமது சேவைக்காக அழைத்தீAmர் ஐயா

Umathu Sevaikkaaka Alaiththeer Aiyaa

Dஎந்தன் சேவையை நீர் நினைக்Gகணும்

Enthan Sevaiyai Neer Ninaikkanum

Gஉமது தரிசனங்கள் என் வாAmழ்விலே

Umathu Tharisanangal En Vaalvilae

Dநீங்க நிறைவேற்றி முடிக்கGணும்

Neenga Niraivaetti Mutikkanum

Gகிருபையே கிருபையே மாறாதAm 

Kirupaiyae Kirupaiyae Maaraatha

Dதேவ கிருபையேG 

Thaeva Kirupaiyae

Cகிருபையே கிGருபையே

Kirupaiyae Kirupaiyae

Amநாள்தோறும் தாங்Dகும் கிருபையே G 

Naalthorum Thaangum Kirupaiyae

– தாங்கட்டும்

– Thaangattum

Gஉலகில் உபத்திரவம் வரும்Am போதெல்லாம்

Ulakil Upaththiravam Varum Pothellaam

Dஉந்தன் கிருபை என்னை தாங்குGம்

Unthan Kirupai Ennai Thaangum

Gஊழிய பாதையில் நான் சோர்ந்Amது போனால்

Ooliya Paathaiyil Naan Sornthu Ponaal

Dஉந்தன் கிருபை என்னை நிரப்பGணும்

Unthan Kirupai Ennai Nirappanum

Gகிருபையே கிருபையே மாறாதAm 

Kirupaiyae Kirupaiyae Maaraatha

Dதேவ கிருபையேG 

Thaeva Kirupaiyae

Cகிருபையே கிGருபையே

Kirupaiyae Kirupaiyae

Amநாள்தோறும் தாங்Dகும் கிருபையே G 

Naalthorum Thaangum Kirupaiyae

– தாங்கட்டும்

– Thaangattum

♦ ♦ ♦