நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்

Thaalmaiyilae Unnai Ninaiththavarai Thuthi Sey

composed by Premji Ebenezer


Aதாழ்மையிலே உன்னை நினைத்தவரை

Thaalmaiyilae Unnai Ninaiththavarai

Dதுதி செய்

Thuthi Sey

Bmநோய்களையும் குணமாக்கினவரை

Nnoykalaiyum Kunamaakkinavarai

Eதுதி செய்

Thuthi Sey

Dமரணத்தின் கட்டுகளை

Maranaththin Kattukalai

Eஉடைத்தவரை நீ துதி Aசெய்C#m 

Utaiththavarai Nee Thuthi Sey

C#mஉன்னை அணைத்Bmதவர் உன்னை

Unnai Annaiththavar Unnai

Bmநடத்திடுவார் நீE துதி செய்

Nadaththiduvaar Nee Thuthi Sey

Aநெருக்கத்திலே உன்னை

Nerukkaththilae Unnai

Aநினைத்தவரை நீ துதிD செய்

Ninaiththavarai Nee Thuthi Sey

Bmகுறைகளை எல்லாம்

Kuraikalai Ellaam

Bmபோக்கினவரை நீ துதிE செய்

Pokkinavarai Nee Thuthi Sey

Dகவலைகள் கண்ணீர்

Kavalaikal Kannnneer

Eதுடைத்தவரை நீ துதிA செய்C#m 

Thutaiththavarai Nee Thuthi Sey

C#mஉன் தனிBmமையிலே துணை

Un Thanimaiyilae Thunnai

Eநின்றவரை நீ துAதி செய்

Nintavarai Nee Thuthi Sey

Aஎழுந்திடு எழுந்திடு

Elunthidu Elunthidu

F#mதுதி பலி சேர்த்திடு Dராஜன் வந்தாரேA 

Thuthi Pali Serththidu Raajan Vanthaarae

Aஎழுந்திடு எழுந்திடு

Elunthidu Elunthidu

F#mதுதி பலி சேர்த்திடு Dராஜன் வந்தாரேA 

Thuthi Pali Serththidu Raajan Vanthaarae

Aநம் Dராஜன் வந்தாரேE 

Nam Raajan Vanthaarae

Eஇயேசு ராஜBmன் வந்தாரேE 

Yesu Raajan Vanthaarae

Aசிறகுகளால் உன்னை

Sirakukalaal Unnai

Aஅணைத்தவரை நீ துதி Dசெய்

Annaiththavarai Nee Thuthi Sey

Bmவழிகளிலெல்லாம்

Valikalilellaam

Bmகாப்பவரை நீ துEதி செய்

Kaappavarai Nee Thuthi Sey

Dகோட்டை அரணனும்

Kottaை Arananum

Eஆனவரை நீ துதி Aசெய்C#m 

Aanavarai Nee Thuthi Sey

C#mதம் கBmரங்களில் உன்னை

Tham Karangalil Unnai

Bmதாங்கினவரை நீ துதிE செய்

Thaanginavarai Nee Thuthi Sey

Aபாவத்தின் பிடியில்

Paavaththin Pitiyil

Aதப்புவித்தவரை நீ துDதி செய்

Thappuviththavarai Nee Thuthi Sey

Dபோராட்Bmடங்களையெல்லாம்

Poraattangalaiyellaam

Bmநீக்கினவரை நீ துEதி செய்

Neekkinavarai Nee Thuthi Sey

Dதேற்றறிவாளானை

Thaettarivaalaanai

Eஅனுப்பினவரை நீ துதிA செய்C#m 

Anuppinavarai Nee Thuthi Sey

C#mதன் ராBmஜ்ஜியத்தில் உன்னை

Than Raajjiyaththil Unnai

Eசேர்த்தவரை நீ துEதி செய்

Serththavarai Nee Thuthi Sey

– எழுந்திடு

– Elunthidu

Aதுதி செய் அவரை துC#mதி செய்D 

Thuthi Sey Avarai Thuthi Sey

Dதுதி செBmய் அவரை Eதுதி செய் A 

Thuthi Sey Avarai Thuthi Sey

Aதுதி செய் அவரை துC#mதி செய்D 

Thuthi Sey Avarai Thuthi Sey

Dதுதி செBmய் அவரை Eதுதி செய்A 

Thuthi Sey Avarai Thuthi Sey

♦ ♦ ♦