தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
Thaakam Theerkkum Jeeva Thannnneer
composed by Sirkali Yesuprakasam
—
Aதாகம் தீர்க்கும்D ஜீவ தண்ணீர்
Thaakam Theerkkum Jeeva Thannnneer
Dஇயேசு உன்னை அழைக்Aகின்றாரே
Yesu Unnai Alaikkintarae
Aகன்மலையை பிளந்து D
Kanmalaiyai Pilanthu
Dதண்ணீரை தந்தவர்A
Thannnneerai Thanthavar
Dஉன் பாவம் போக்கவே ஜீAவ
Un Paavam Pokkavae Jeeva
Dதண்ணீரை தருகின்றாரே A
Thannnneerai Tharukintarae
– தாகம்
– Thaakam
Aகானல் நீர் போன்ற உலகD அன்பு
Kaanal Neer Ponta Ulaka Anpu
Bmகாற்றாய் மாறி போகுAமே
Kaattaாy Maari Pokumae
F#mஇயேசு அன்பு நமDக்கு போதும்
Yesu Anpu Namakku Pothum
Eஎன்றும் அவர் தான் சொந்Aதமே
Entum Avar Thaan Sonthamae
– தாகம்
– Thaakam
Aவானவில் போல் வாழ்க்Dகை இன்பம்
Vaanavil Pol Vaalkkai Inpam
Bmவாடும் மலர் போல் உதிAர்ந்து விடும்
Vaadum Malar Pol Uthirnthu Vidum
F#mஇயேசு தருகின்ற பேரிDன்பம்
Yesu Tharukinta Paerinpam
Eஎன்றும் நிலைத்திடும் நிAத்தியானந்தம்
Entum Nilaiththidum Niththiyaanantham
– தாகம்
– Thaakam
♦ ♦ ♦