சுவிசேஷமா உலக சுகபோகமா
Suviseshamaa Ulaka Sukapokamaa
composed by Chandrasekaran
—
Dmசுவிசேஷமா உலக சுகபோகFமா – 2C
Suviseshamaa Ulaka Sukapokamaa – 2
Cஇரண்டில் எதுவேBbண்டும் சொல் மனமே – 2A
Iranntil Ethuvaenndum Sol Manamae – 2
Fஊரோடு மிக
Oorodu Mika
Fஉயர்ந்த மாCளிகையுண்டுBb
Uyarntha Maalikaiyunndu
Cஉனக்காரோடும் உல்லாச
Unakkaarodum Ullaasa
Bbவாழ்க்கையுண்டுDm – 2
Vaalkkaiyunndu – 2
Dmகூடுவிட்டு உன் ஆவிA சென்றால்
Kooduvittu Un Aavi Sental
Cஎங்கே செல்வாய் சொல் மனமேF
Engae Selvaay Sol Manamae
Dmஉன் கூட வர இவை ஏது உண்Aடு
Un Kooda Vara Ivai Aethu Unndu
Cவருவதில்லையே மனமேF
Varuvathillaiyae Manamae
– சுவிசேஷமா
– suviseshamaa
Fபொன்னோடும் புகழோடும்
Ponnodum Pukalodum
Cபொருளோடும்Bb
Porulodum
Cஇந்தப் பூமியின் மீது
Inthap Poomiyin Meethu
Bbமகிழ்வுடன் வாழ்ந்தாலுDmம் – 2
Makilvudan Vaalnthaalum – 2
Dmபாவத்தின் மீட்பின்Aறி
Paavaththin Meetpinti
Cமரிப்பாயானால்
Marippaayaanaal
Cஎங்கே செல்வாய் சொல் மனமேF
Engae Selvaay Sol Manamae
Dmநித்திய நரகத்தில் Aசெல்வாயானால்
Niththiya Narakaththil Selvaayaanaal
Cமீண்டும் வருவதில்லை மனமேF
Meenndum Varuvathillai Manamae
– சுவிசேஷமா
– suviseshamaa
♦ ♦ ♦