நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

Suththa Iruthayaththai Sirushtiyumae

composed by Ravi Bharath


Dmசுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

Suththa Iruthayaththai Sirushtiyumae

Fசெத்த மனிதனை உயிர்ப்AmபியுமேDm 

Seththa Manithanai Uyirppiyumae

Dmசிக்குண்டு தவிக்கிறேன் உGலகினிலே

Sikkunndu Thavikkiraen Ulakinilae

Gசீக்கிரம் வந்தென்னை தப்புAmவியுமேDm 

Seekkiram Vanthennai Thappuviyumae

Dmபாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்Am 

Paavangal Neenga Ennai Suththikariyum

Dmஅக்கிரமங்கள் நீங்க என்னை கழுவிC விடும்Dm 

Akkiramangal Neenga Ennai Kaluvi Vidum

Dmமீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தே

Meeruthal Arinthaen Paavangal Therinthae

Amகண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்Cடேன்Dm 

Kannmunnae Pollaakinai Nadaththivittaen

Fஉம் முன்னே பாவங்களை உடுத்திவிCட்டேன்

Um Munnae Paavangalai Uduththivittaen

– சுத்த இருதயத்தை

– suththa Iruthayaththai

Dmஉள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்Am 

Ullaththil Unnmai Thannai Virumpukireer

Dmஞானத்தை என்னிடத்தில் விளம்புCகிறீர்Dm 

Njaanaththai Ennidaththil Vilampukireer

Dmசுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்

Suththakariththidum Kuttam Eriththidum

Amவெண் மழை என்னை வெண்மையாக்கிCடும்Dm 

Venn Malai Ennai Vennmaiyaakkidum

Fகன்மலை நீர் என்னை தன்மையாCக்கிடும்

Kanmalai Neer Ennai Thanmaiyaakkidum

– சுத்த இருதயத்தை

– suththa Iruthayaththai

Dmநல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமேAm 

Nal Ithayaththai Ennul Sirushtiyumae

Dmஉள் இதயத்தில் ஆவி புதுப்CபியுமேDm 

Ul Ithayaththil Aavi Puthuppiyumae

Dmபாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்

Paaviyai Thallaatheer Aaviyai Allaatheer

Amஇரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குC தாரீர்Dm 

Iratchippin Santhoshaththai Enakku Thaareer

Fஉற்சாக ஆவி என்னை தாங்க செCய்குவீர்

Ursaaka Aavi Ennai Thaanga Seykuveer

– சுத்த இருதயத்தை

– suththa Iruthayaththai

Dmவெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்Am 

Vettunnda Aavithanai Aettukkolkireer

Dmகட்டுண்ட பாவிதனை ஏற்றிச்Cசெல்கிறீர்Dm 

Kattunnda Paavithanai Aettichchelkireer

Dmபாவ பழிகளை நீக்கிடும் அய்யனே

Paava Palikalai Neekkidum Ayyanae

Amபொய்யனை மாற்றும் பரலோக மெய்CயனேDm 

Poyyanai Maattum Paraloka Meyyanae

Fஎம்பிரித்தும்மை பாடி போற்Cறிடுவேனே

Empiriththummai Paati Pottiduvaenae

– சுத்த இருதயத்தை

– suththa Iruthayaththai

♦ ♦ ♦