நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சும்மா நான் இருக்க மாட்டேன்

Summaa Naan Irukka Maattaen

composed by Moses Rajasekar


Dmசும்மா நான் இருக்க மாட்டேன்C – நான்

Summaa Naan Irukka Maattaen – Naan

Amகம்முன்னு கிடக்க மாட்டேன்Dm – 2

Kammunnu Kidakka Maattaen – 2

Fஜம்முன்னு உட்கார மாட்டேன்C – நான்

Jammunnu Utkaara Maattaen – Naan

Amஉம்முன்னு இருக்கவும் மாட்டேன் –Bb 2 –Dm ஏனென்னா

Ummunnu Irukkavum Maattaen – 2 – Aenennaa

Dmஇயேசு ராஜா வருக மிக சமீபம்A – அதையே

Yesu Raajaa Varuka Mika Sameepam – Athaiyae

Dmஎடுத்துச் சொல்ல ஊரு ஊரா அலைவேன்

Eduththuch Solla Ooru Ooraa Alaivaen

– சும்ம நான்

– Summa Naan

Dmநாடு நகரம் பட்டி தொட்டியினு பார்Aக்காம – நானும்

Naadu Nakaram Patti Thottiyinu Paarkkaama – Naanum

Cநாதன் இயேசு நாமத்தெடுத்துச் சொல்Gலுவேன் – 2

Naathan Yesu Naamaththeduththuch Solluvaen – 2

Dmஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்A 

Aenannaa Yesu Raajaa Varuka Mika Sameepam

– சும்மா

– summaa

Dmவீடு நிலம் சொத்து வரிசைனு பாக்காAம – நானும்

Veedu Nilam Soththu Varisainu Paakkaama – Naanum

Cவீதி வீதியா ஓடி சத்யம் சொல்Gலுவேன் – 2

Veethi Veethiyaa Oti Sathyam Solluvaen – 2

Dmஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்A 

Aenannaa Yesu Raajaa Varuka Mika Sameepam

– சும்மா

– summaa

Dmபட்டம் படிப்பு பதவி பெரிசா பாAக்காம – நானும்

Pattam Patippu Pathavi Perisaa Paakkaama – Naanum

Cதியாகமாக ஊழியம் செய்யுGவேன் – 2

Thiyaakamaaka Ooliyam Seyyuvaen – 2

Dmஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்A 

Aenannaa Yesu Raajaa Varuka Mika Sameepam

– சும்மா

– summaa

♦ ♦ ♦