நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது

Sumaithaangi Yesu Sumakkinta Pothu

composed by Moses Rajasekar


Emசுமைதாங்கி இயேசு Dசுமக்கின்ற போது

Sumaithaangi Yesu Sumakkinta Pothu

Cசுமைகளை நீ ஏன் சுAmமந்திட வேண்டுBம்Em 

Sumaikalai Nee Aen Sumanthida Vaenndum

Emஇமை மூடாது உன்Bனை காக்கிற தேAmவன்G 

Imai Moodaathu Unnai Kaakkira Thaevan

Cஇருக்கையிலே நீ கலங்Bகுவதேன்Em 

Irukkaiyilae Nee Kalanguvathaen

Emவருத்தி பாரம் சுCமக்கும் நீயும்

Varuththi Paaram Sumakkum Neeyum

Gஅவரிடம் வந்திடுD 

Avaridam Vanthidu

Bதிருந்தி நீயும் இயேசுவிடம்

Thirunthi Neeyum Yesuvidam

Bmஉன்னை தந்திடுEm 

Unnai Thanthidu

Emஇதயத்தின் பாBரம் யார்Em சொல்லாகும்Am 

Ithayaththin Paaram Yaar Sollaakum

Dயாரிடம் சொன்Amனால் எந்Bதன் பாரம் தீரும்Em 

Yaaridam Sonnaal Enthan Paaram Theerum

Eதோளின் மேல் சுமந்துG#m செல்கின்ற நேசர் Am– 2

Tholin Mael Sumanthu Selkinta Naesar – 2

Fஅருகினில் சென்றால் உந்Amதன் பாரம் தீரும்Em 

Arukinil Sental Unthan Paaram Theerum

Cஅருகினில் சென்றால் உந்Dதன் பாரம் தீரும்Em– 3

Arukinil Sental Unthan Paaram Theerum– 3

– வருந்தி

– Varunthi

Emஇக்காலபாடுBகள் உன்னைEm என்ன செய்யும் Am 

Ikkaalapaadukal Unnai Enna Seyyum

Dகர்த்தரின் கAmரமே Bஉன்னை தாங்கி செல்லும்Em – 2

Karththarin Karamae Unnai Thaangi Sellum – 2

Eஆலய வாசலின் அழுகிG#mன்ற சப்தம் – Am2

Aalaya Vaasalin Alukinta Saptham – 2

Fஆண்டவரின் சமூகத்தில் கேட்Amடிடும் நித்Emதமும்

Aanndavarin Samookaththil Kaetdidum Niththamum

Cஆண்டவரின் சமூகத்தில் கேட்Dடிடும் நித்Emதமும் – 3

Aanndavarin Samookaththil Kaetdidum Niththamum – 3

– வருந்தி

– Varunthi

♦ ♦ ♦