நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

Sukam Thanthavarae Sthoththiram


Emசுகம் தந்தவரே ஸ்Dதோத்திரம்

Sukam Thanthavarae Sthoththiram

Gபெலம் தந்Amதவரே ஸ்தோத்Emதிரம்

Pelam Thanthavarae Sthoththiram

Emநன்மைகள் செய்தவரே ஸ்தோத்Dதிரம்

Nanmaikal Seythavarae Sthoththiram

Gநாள்தோறும் காத்Amதவரே ஸ்தோத்Emதிரம்

Naalthorum Kaaththavarae Sthoththiram

Emஉமக்கே ஸ்தோத்Amதிரம் உமDக்கே ஸ்தோத்திரம்G 

Umakkae Sthoththiram Umakkae Sthoththiram

Gஉமக்கே ஸ்தோத்Amதிரம் இயேBmசுவே ஸ்தோத்திரம் Em– 2

Umakkae Sthoththiram Yesuvae Sthoththiram – 2

Emஎன்னை அறிவார் ஒருவரும் இல்AmலையெDன்று கதறினேன்G 

Ennai Arivaar Oruvarum Illaiyentu Katharinaen

Emஎன்னை விசாரிக்க ஒருவரும் இல்AmலையெDன்று புலம்பினேன்G 

Ennai Visaarikka Oruvarum Illaiyentu Pulampinaen

Emசுகம் தந்தீர் Bmபெலன் தந்தீர்G நன்மை செய்தீர் Bஸ்தோத்திரம்Em 

Sukam Thantheer Pelan Thantheer Nanmai Seytheer Sthoththiram

– உமக்கே ஸ்தோத்திரம்

– umakkae Sthoththiram

Emஎன்னை தாங்கிட ஒருவரும் இல்AmலையெDன்று தயங்கினேன்G 

Ennai Thaangida Oruvarum Illaiyentu Thayanginaen

Emஎன்னை தேற்றிட ஒருவரும் இல்AmலையெDன்று கலங்கினேன்G 

Ennai Thaettida Oruvarum Illaiyentu Kalanginaen

Emசுகம் தந்தீர் Bmபெலன் தந்தீர்G நன்மை செய்தீர் Bஸ்தோத்திரம்Em 

Sukam Thantheer Pelan Thantheer Nanmai Seytheer Sthoththiram

– உமக்கே ஸ்தோத்திரம்

– umakkae Sthoththiram

Emஎன்னை நேசிக்க ஒருவரும் இல்AmலையெDன்று ஏங்கினேன்G 

Ennai Naesikka Oruvarum Illaiyentu Aenginaen

Emஎன்னை வழி நடத்த ஒருவரும் இல்Amலையென்Dறு பதறினேன்G 

Ennai Vali Nadaththa Oruvarum Illaiyentu Patharinaen

Emசுகம் தந்தீர் Bmபெலன் தந்தீர்G நன்மை செய்தீர் Bஸ்தோத்திரம்Em 

Sukam Thantheer Pelan Thantheer Nanmai Seytheer Sthoththiram

– உமக்கே ஸ்தோத்திரம்

– umakkae Sthoththiram

♦ ♦ ♦