நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Sthoththiramae Sthoththiramae

composed by Ravi Bharath


D#mஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Sthoththiramae Sthoththiramae

D#mஅப்பா அப்பா – உம்C# கிருபை

Appaa Appaa – Um Kirupai

C#எனக்குப் போதும் அப்பாD#m அப்பா

Enakkup Pothum Appaa Appaa

D#mவல்லவரே நல்லவரே C# 

Vallavarae Nallavarae

F#வல்லவரே நல்லவரேA# 

Vallavarae Nallavarae

C#வல்லவரே நல்லவரே (3)D#m 

Vallavarae Nallavarae (3)

D#mகர்த்தரே என் கன்மலையும்

Karththarae En Kanmalaiyum

C#கோட்டையுமானார்F# 

Kottaைyumaanaar

G#mஇரட்சகரும் தேவனுA#மானார் – D#mநான்

Iratchakarum Thaevanumaanaar – Naan

D#mநம்பின என் துருC#கமும் கேடகமானார்F# 

Nampina En Thurukamum Kaedakamaanaar

G#mஎன் இரட்சண்யக் கொம்புமானார்A# 

En Iratchannyak Kompumaanaar

C#நல்லவரே வல்லவரே – 2D#m 

Nallavarae Vallavarae – 2

– ஸ்தோத்திரமே

– sthoththiramae

D#mதேவரீர் என் இருளையெல்லாம்

Thaevareer En Irulaiyellaam

C#வெளிச்சமாக்கினீர்F# 

Velichchamaakkineer

G#mஎனது விளக்கை ஏற்றி வைA#த்தீர்D#m 

Enathu Vilakkai Aetti Vaiththeer

D#mஒரு சேனைக்குள்ளே

Oru Senaikkullae

D#mபாய்ந்து போC#ரிடச் செய்தீF#ர்

Paaynthu Poridach Seytheer

G#mமதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர்A# 

Mathilaiyellaam Thaanntidachcheytheer

C#நல்லவரே வல்லவரே – 2D#m 

Nallavarae Vallavarae – 2

– ஸ்தோத்திரமே

– sthoththiramae

D#mஉம்முடைய வலக்கரத்தால்

Ummutaiya Valakkaraththaal

C#என்னைத் தாங்கினீர்F# – உம்

Ennaith Thaangineer – Um

G#mகாருண்யத்தால் பெரியவA#னானேன்D#m 

Kaarunnyaththaal Periyavanaanaen

D#mநான் செல்லுகின்ற

Naan Sellukinta

D#mபாதையெல்லாம் அகலமாக்C#கினீர்F# 

Paathaiyellaam Akalamaakkineer

G#mவழுவாமல் நடந்து செல்கின்றேன்A# 

Valuvaamal Nadanthu Selkinten

C#நல்லவரே வல்லவரே – 2D#m 

Nallavarae Vallavarae – 2

– ஸ்தோத்திரமே

– sthoththiramae

♦ ♦ ♦