நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே

Sthoththiram Sthoththiram Yesuvukkae


Fஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Sthoththiram Sthoththiram

Cஇயேசுவுக்கே துதி

Yesuvukkae Thuthi

Gmசாற்றிடுவோCம் என்றுமேF 

Saattiduvom Entumae

Fசேற்றிலிருந்தெம்மை மீட்Gmடெடுத்தென்றும்

Settilirunthemmai Meetteduththentum

Cஆற்றியே தேற்றுவதால்F 

Aattiyae Thaettuvathaal

Fஇன்ப இயேசுவின் திவ்ய நாGmமத்தை

Inpa Yesuvin Thivya Naamaththai

GMதுன்பம் சூBbமும் எவ்வேCளையிலும்F 

Thunpam Soomum Evvaelaiyilum

Fநன்றியோடுDm நாம் பாடிCடுவோம்F 

Nantiyodu Naam Paadiduvom

Fதண்ணீரைக் கடந்திடும் வேளைCயிலும்

Thannnneeraik Kadanthidum Vaelaiyilum

Cஅவர் Gm நம்மோடு இருப்Cபேன் என்றார்F 

Avar Nammodu Iruppaen Entar

Fஅக்கினி சூளையில் நடந்Gmதிடும் வேளையிலும்

Akkini Soolaiyil Nadanthidum Vaelaiyilum

Cவிக்கினம் சூழாதென்றார்F 

Vikkinam Soolaathentar

– இன்ப இயேசுவின்

– inpa Yesuvin

Fகஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்Cதிடும்

Kashdangal Nashdangal Soolnthidum

Cவேளையில் சோர்Gmந்திடா பெலன்C அளிப்பார்F 

Vaelaiyil Sornthidaa Pelan Alippaar

Fநாளும் நம் குறைகள் யாவைGmயும் கண்டு

Naalum Nam Kuraikal Yaavaiyum Kanndu

Cநல்குவேன் கிருபை என்றார்F 

Nalkuvaen Kirupai Entar

– இன்ப இயேசுவின்

– inpa Yesuvin

Fதிகையாதே கலங்காதே என்றுரைத்தாCர்

Thikaiyaathae Kalangaathae Enturaiththaar

Cஅவர் Gm திக்கற்றோராகC விடார்F 

Avar Thikkattaோraaka Vidaar

Fபயப்படாதே சிறுமந்தையே என்றழைGmத்தார்

Payappadaathae Sirumanthaiyae Entalaiththaar

Cபாரில் நம் மேய்ப்பனவர்F 

Paaril Nam Maeyppanavar

– இன்ப இயேசுவின்

– inpa Yesuvin

Fசிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சிCயடைந்தாலும

Singaththin Kuttikal Thaalchchiyatainthaaluma

Gmபங்கம் வராCது காப்Fபார்

Pangam Varaathu Kaappaar

Fநம்மையே மீட்கவே தம்மைGmயே ஈந்து

Nammaiyae Meetkavae Thammaiyae Eenthu

Cதரணியில் மாண்டுயிர்த்தாFர்

Tharanniyil Maannduyirththaar

– இன்ப இயேசுவின்

– inpa Yesuvin

Fசீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்Cதுமே

Seeyonin Raajanaay Seekkiram Vanthumae

Gmசீயோனில் சேர்Cந்திடுவாFர் –

Seeyonil Sernthiduvaar –

Fமன்னவன் இயேசுவை சந்திக்குGmம் அந்நாளில்

Mannavan Yesuvai Santhikkum Annaalil

Cமகிமையின் சாயல் அணிவோம்F 

Makimaiyin Saayal Annivom

– இன்ப இயேசுவின்

– inpa Yesuvin

♦ ♦ ♦