நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

Sthoththiram Pannna En Upaththiram Pochchu

composed by Moses Rajasekar


Fஸ்தோத்திரம் பண்ண என்A உபத்திரBbம் போச்சுGm 

Sthoththiram Pannna En Upaththiram Pochchu

Cதுதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்Fசு – 2

Thuthichchup Paatinaen En Thariththiram Pochchu – 2

Fஅல்லேலூயா அல்லேலூயாAm 

Allaelooyaa Allaelooyaa

Amஅல்லேலூயாC அல்லேலூயாGm 

Allaelooyaa Allaelooyaa

Bbஅல்லேலூயா அல்லேலூயாGm 

Allaelooyaa Allaelooyaa

Gmநான் ஆடிCப் பாடுவேன்F – 2

Naan Aatip Paaduvaen – 2

Fஅல்லேலூயா சொன்னதால்

Allaelooyaa Sonnathaal

Fஅல்லல் நீங்கிப் போBbச்சு

Allal Neengip Pochchu

Gmஉள்ளமெல்லாம் இன்பத்தாலே

Ullamellaam Inpaththaalae

Cபொங்கி எழிலாFச்சு – 2

Pongi Elilaachchu – 2

Bbஆண்டவரை அழைச்சதாலே

Aanndavarai Alaichchathaalae

Bbஆபத்து நீங்கிப் போச்சு – 2 அவரை

Aapaththu Neengip Pochchu – 2 Avarai

Fவேண்டி வேண்டி துதிச்சதாலே

Vaennti Vaennti Thuthichchathaalae

Cவேதனை நீங்கிப் போச்Fசு – 2

Vaethanai Neengip Pochchu – 2

– ஸ்தோத்திரம்

– sthoththiram

Fதேவனே என்றதாலே தேவை நிறைவாச்சுBb 

Thaevanae Entathaalae Thaevai Niraivaachchu

Gmகர்த்தாவே என்றதாலே

Karththaavae Entathaalae

Cகட்டுகள் உடைஞ்சிப் போFச்சு – 2

Kattukal Utainjip Pochchu – 2

Bbவல்லவரே என்றதாலே

Vallavarae Entathaalae

Bbவல்லமை கிடைக்கலாச்சு – 2

Vallamai Kitaikkalaachchu – 2

Fநல்லவரே என்றதாலே

Nallavarae Entathaalae

Cநன்மை கிடைக்கலாச்சுF – 2

Nanmai Kitaikkalaachchu – 2

– ஸ்தோத்திரம்

– sthoththiram

Fஅன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சுBb 

Anparae Entathaalae Anpu Athikamaachchu

Gmநண்பரே என்றதாலே நட்பு Cநெருங்கிப் போச்Fசு – 2

Nannparae Entathaalae Natpu Nerungip Pochchu – 2

Bbஇன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு – 2

Inparae Entathaalae Ithayam Poorippaachchu – 2

Fஉன்னதரே என்றதாலே உள்ளம் Cநிறைவாச்சு – 2F

Unnatharae Entathaalae Ullam Niraivaachchu – 2 –

– ஸ்தோத்திரம்

– sthoththiram

♦ ♦ ♦