நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

Sthirikalukkul Roopavathiyae

composed by Moses Rajasekar


Emஸ்திரிகளுக்குள் ரூபவதியே

Sthirikalukkul Roopavathiyae

Dதண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ

Thannnneermolla Vanthavalae – Oho.. Ho

Amகானானின் மானே – என்

Kaanaanin Maanae – En

Gஎஜமானின் தேனே – நி

Ejamaanin Thaenae – Ni

Dகண் கவரும் புள்ளிமானே Em 

Kann Kavarum Pullimaanae

Emஅழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த

Alakir Siranthavarin Alakai Rasikka Vantha

Gஅழகு மணவாட்டியே – உAmன்

Alaku Manavaattiyae – Un

Dஉள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்

Ullalakin Kanikalai Rasiththu Rusiththidum

Gமணவாளன் நான் தாAmனே (2)Em 

Manavaalan Naan Thaanae (2)

Cஉன் பற்களின் நடுவே Amவரும்

Un Parkalin Naduvae Varum

Gபொற்கால துதிகளுEmக்கு – மயங்Gகும் மன்னன் DநானேEm 

Porkaala Thuthikalukku – Mayangum Mannan Naanae

Gஉன் சொற்களின் கோர்வையால்

Un Sorkalin Korvaiyaal

Dஅழகு துதி தந்து என்Bmனை நீ கவர்ந்தாயே (2Em)

Alaku Thuthi Thanthu Ennai Nee Kavarnthaayae (2)

– ரூபவதியே

– Roopavathiyae

Emசித்திரதையலாடை முத்திரை மோதிரம்

Siththirathaiyalaatai Muththirai Mothiram

Gஅணிந்து வருபவளேAm 

Anninthu Varupavalae

Dஉன் நித்திரை மயக்கத்தில்

Un Niththirai Mayakkaththil

Dநேசரின் மார்பினில் சாGய்ந்து மகிAmழ்பவளே (2)Em 

Naesarin Maarpinil Saaynthu Makilpavalae (2)

Cஇத்தரை மீதிAmனில் அத்துGரை தேவனைEm 

Iththarai Meethinil Aththurai Thaevanai

Gபாடி மDகிழ்பவளேEm 

Paati Makilpavalae

Gஉன் உத்தம புத்திரத்தில் நேDசரின்

Un Uththama Puththiraththil Naesarin

Dஇதயத்தில் இடம்Bm பெற்று மகிழ்ந்தாயே – Em 

Ithayaththil Idam Pettu Makilnthaayae –

– ரூபவதியே

– Roopavathiyae

♦ ♦ ♦