நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சோர்ந்ததையா என் உள்ளம்

Sornthathaiyaa En Ullam

composed by Lucas Sekar


Fmசோர்ந்ததையா Abஎன் உள்ளம்C 

Sornthathaiyaa En Ullam

Abதுவண்டதைய்யா என் நெஞ்சFmம்

Thuvanndathaiyyaa En Nenjam

Fmபோகின்ற பயணம் தூரம்Bbm 

Pokinta Payanam Thooram

Ebபுயல் வீசுதே தடுமாறுதே என் படகுAb (2)

Puyal Veesuthae Thadumaaruthae En Padaku (2)

Bbmதடுமாறுதே Ebஎன் படகுFm (2)

Thadumaaruthae En Padaku (2)

Fmஎப்பக்கம் போனாலும்C 

Eppakkam Ponaalum

Bbmநெருக்கப்படுகின்றோFmம் (2)

Nerukkappadukintom (2)

Abஆறுதலின் நாயகனே Bbm 

Aaruthalin Naayakanae

Ebதாங்குமைய்யா உம் Cmகிருபையால் (Fm2)

Thaangumaiyyaa Um Kirupaiyaal (2)

– சோர்ந்ததைய்யா

– Sornthathaiyyaa

Fmஉம் சமூகம் முன் சென்றால்C 

Um Samookam Mun Sental

Bbmதடையின்றி சென்றிடுவேன்Fm 

Thataiyinti Sentiduvaen

Abகோணலானவைகள் எல்லாம் Bbm 

Konalaanavaikal Ellaam

Ebசெவ்வையாக மாற்றிCmடுவீர் (Fm2

Sevvaiyaaka Maattiduveer (2

– சோர்ந்ததைய்யா

– Sornthathaiyyaa

Fmநல்லதொரு போராட்டம் C 

Nallathoru Poraattam

Bbmபோராட பெலந்தாரும்Fm 

Poraada Pelanthaarum

Abவிசுவாச கேடகத்தை நான் Bbm 

Visuvaasa Kaedakaththai Naan

Ebபற்றி கொண்டு நடந்Cmதிடவே Fm 

Patti Konndu Nadanthidavae

– சோர்ந்ததைய்யா

– Sornthathaiyyaa

Fmதத்தளிக்கும் என் படகை C 

Thaththalikkum En Padakai

Bbmதாங்கி நடத்துமைய்யா Fm(2)

Thaangi Nadaththumaiyyaa (2)

Abஅக்கரைக்கு செல்லும் வரை Bbm 

Akkaraikku Sellum Varai

Ebகூடவே வாருCmமைய்யா (2)Fm 

Koodavae Vaarumaiyyaa (2)

– சோர்ந்ததைய்யா

– Sornthathaiyyaa

♦ ♦ ♦