நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

Sooriyan Marainthu Anthakaaram Soolnthathu


Emசூரியன் மறைந்து அந்தகாரம்C சூழ்ந்ததுEm 

Sooriyan Marainthu Anthakaaram Soolnthathu

Emசூரியன் மறைந்து அந்தகாரம்G சூழ்ந்தது B(2)

Sooriyan Marainthu Anthakaaram Soolnthathu (2)

Emசோர்ந்த என் தேகம் அயர்Amந்துமே

Sorntha En Thaekam Ayarnthumae

Amஇளைப்பாறDப் போகுது – தூயாAm 

Ilaippaarap Pokuthu – Thooyaa

Bmகிருபை கூDர்ந்து காருமையாEm 

Kirupai Koornthu Kaarumaiyaa

Emபகல் முழுவதும் பட்சமாய்

Pakal Muluvathum Patchamaay

Eஎன்னைப் பாCதுகாத்தீரே Em 

Ennaip Paathukaaththeerae

Emபகல் முழுவதும் பட்சமாய்

Pakal Muluvathum Patchamaay

Emஎன்னைப் பாதுGகாத்தீரே (B2) – சகல

Ennaip Paathukaaththeerae (2) – Sakala

Emதீமையுமகல வைத்தருAmள் நலமும்D தந்தீரே

Theemaiyumakala Vaiththarul Nalamum Thantheerae

Amசுவாமி உந்Bmதன் பாதDம் பணிகிறேன்Em 

Suvaami Unthan Paatham Pannikiraen

– சூரியன் மறைந்து

– sooriyan Marainthu

Emபாதகம் மிக புரிந்தேன் பரCம நாயகாEm 

Paathakam Mika Purinthaen Parama Naayakaa

Emபாதகம் மிக புரிந்தேன் பரGம நாயகா (B2)

Paathakam Mika Purinthaen Parama Naayakaa (2)

Emபாவி நானிந்த நாளிAmலும்

Paavi Naanintha Naalilum

Amபல தீDவினை செய்தேனையா

Pala Theevinai Seythaenaiyaa

Amகோபமின்றிBm என் பாவம்D பொறுத்திடுவாய்Em 

Kopaminti En Paavam Poruththiduvaay

– சூரியன் மறைந்து

– sooriyan Marainthu

Emராவில் வரும் மோசமொன்றும் என்னை C 

Raavil Varum Mosamontum Ennai

Cசேராமல்Em 

Seraamal

Emராவில் வரும் மோசமொன்றும் என்னை G 

Raavil Varum Mosamontum Ennai

GசேராமBல் (2) –

Seraamal (2) –

Emபேயின் சர்ப்பனை தீய Amசொப்பனம்

Paeyin Sarppanai Theeya Soppanam

Dமனதில் நேராமல்

Manathil Naeraamal

Amநேயா நின்Bm நல் தூதDர் காவல் தாEm 

Naeyaa Nin Nal Thoothar Kaaval Thaa

– சூரியன் மறைந்து

– sooriyan Marainthu

Emஆத்துமம் சரீரம் எனக்கான Cயாவையும்Em 

Aaththumam Sareeram Enakkaana Yaavaiyum

Emஆத்துமம் சரீரம் எனக்கான Gயாவையும்(2)B 

Aaththumam Sareeram Enakkaana Yaavaiyum(2)

Emஅப்பனுன் கையிலொப்புவிAmத்து

Appanun Kaiyiloppuviththu

Amநான் அDயர்ந்து தூங்குவேன்

Naan Ayarnthu Thoonguvaen

Amஐயனே உDmன் பொன்னடிD சரணம்Em 

Aiyanae Un Ponnati Saranam

– சூரியன் மறைந்து

– sooriyan Marainthu

♦ ♦ ♦