நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

Sonnapati Uyirththelunthaar

composed by Fr. S. J. Berchmans


Gசொன்னபடி உCயிர்த்தெழுGந்தார்

Sonnapati Uyirththelunthaar

Gசொல்தவறா நDம் இயேசுG 

Solthavaraa Nam Yesu

Gஅல்லேலூயா ஆCனந்தமேD 

Allaelooyaa Aananthamae

Dஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தாGர்

Anpar Yesu Uyirththelunthaar

Gசாவே உன் வெற்றி எங்கேC 

Saavae Un Vetti Engae

Dசாவே உன் கொடுக்கு எங்கேG 

Saavae Un Kodukku Engae

Dசாவு வீழ்ந்தது வெGற்றி கிடைத்தது

Saavu Veelnthathu Vetti Kitaiththathu

Dசகல அதிகாரம் நமக்கு உண்டுG 

Sakala Athikaaram Namakku Unndu

– சொன்னபடி

– sonnapati

Gவிண்ணும் ஒழிந்து போகும்C 

Vinnnum Olinthu Pokum

Dமண்ணும் மறைந்து போகும்G 

Mannnum Marainthu Pokum

Dஆண்டவர் வாக்கோ இன்றும்G என்றும்

Aanndavar Vaakko Intum Entum

Dஅழியாதது மாறாததுG 

Aliyaathathu Maaraathathu

– சொன்னபடி

– sonnapati

Gகிறிஸ்து உயிர்த்ததிCனால்

Kiristhu Uyirththathinaal

Dநாமும் உயிர்த்தெழுவோம்G 

Naamum Uyirththeluvom

Dஆண்டவர் வருகை சீக்கிGரம் அன்றோ

Aanndavar Varukai Seekkiram Anto

Dஅபிஷேகம் பெற்று காத்திருப்போம்G 

Apishaekam Pettu Kaaththiruppom

– சொன்னபடி

– sonnapati

♦ ♦ ♦