நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சொல்லத் துணிந்தேன் அப்பா என்று

Sollath Thunninthaen Appaa Entu

composed by Sirkali Yesuprakasam


Fmசொல்லத் துணிந்தேன் அப்பா என்று

Sollath Thunninthaen Appaa Entu

Fmஉம் பின் செல்லப் பணிந்தேன்

Um Pin Sellap Panninthaen

Fmஉம்மை கண்டு ஆமென்

Ummai Kanndu Aamen

Fmஅப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்

Appaa Iyaesappaa Entu Solluvaen

Fmஉலகை வெல்லுவேன்

Ulakai Velluvaen

Fmயோவான் எழுதிய சுவிஷேBbசம் அதில்

Yovaan Eluthiya Suvishaesam Athil

Bbஒன்று பFmன்னிரெண்டாம் திருவசனம்

Ontu Pannirenndaam Thiruvasanam

Fmஇயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது

Yesuvin Naamaththil Visuvaasam Athu

Bbmஎல்லார்க்கும் Fmபிள்ளையாகும் அதிகாரம் அந்த

Ellaarkkum Pillaiyaakum Athikaaram Antha

Fஅதிகாரம் தனை பெற்ற பிள்ளைBbயாய்

Athikaaram Thanai Petta Pillaiyaay

Bbஉம்மை அப்Fபா என்று

Ummai Appaa Entu

Ebஅழைக்கும் புத்Fmதிரனாய்

Alaikkum Puththiranaay

– சொல்ல

– Solla

Fmகாணும் உலக இன்ப காட்சிBb யாவும்

Kaanum Ulaka Inpa Kaatchi Yaavum

Bbகானல் நீFmராக போச்சு

Kaanal Neeraaka Pochchu

Fmநானும் எனது என்ற பேச்சு எல்லாம்

Naanum Enathu Enta Paechchu Ellaam

Bbmவீணும் விருFmதாய் ஆச்சு இந்த

Veenum Viruthaay Aachchu Intha

Fமாய உலகத்தை மறந்தேBb இயேசு

Maaya Ulakaththai Maranthae Yesu

Fமாதேவனின் Ebபாதம் பணிந்Fmதேன்

Maathaevanin Paatham Panninthaen

– சொல்ல

– Solla

Fmமாளும் மாந்தரின் வீBbழ்ச்சி யாவும்

Maalum Maantharin Veelchchi Yaavum

Bbமா பாதகன்Fm சாத்தான் சூழ்ச்சி

Maa Paathakan Saaththaan Soolchchi

Fmமா தேவா நின் பெரும் ஆட்சி நான்

Maa Thaevaa Nin Perum Aatchi Naan

Bbmமனிதனாய் நிலைFm நிற்கும் சாட்சி

Manithanaay Nilai Nirkum Saatchi

Fmஎன்றும் சாFட்சியின் பிள்ளையாய் வாழBb 

Entum Saatchiyin Pillaiyaay Vaala

Bbஉந்தன் மோFட்ச வாழ்வினில்Eb தனில் சேர Fm 

Unthan Motcha Vaalvinil Thanil Sera

– சொல்ல

– Solla

♦ ♦ ♦